தலித்துகள் பழங்குடிகள் மீதான வன்முறை டேட்டா!



Image result for dalit violence



கட்டற்ற வன்முறை!


தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக - 40 ஆயிரத்து 801
விசாரணை முடிந்துள்ள வழக்குகள் - 4 ஆயிரத்து 615
கிடப்பிலுள்ள வழக்குகள்(2016) - 1 லட்சத்து 29 ஆயிரத்து 831 (89.6%)

பதிமூன்று நிமிடத்திற்கு ஒரு குற்றம், தினசரி ஏழு கற்பழிப்பு புகார்கள், வாரத்திற்கு பதினைந்து கொலைகள் பதிவாகின்றன.

குற்ற மாநிலங்கள் - உத்திரப்பிரதேசம்(25.6%), பீகார்(14%), ராஜஸ்தான்(12.6%), மத்தியப்பிரதேசம்(12.1%)
பழங்குடிகளுக்கு எதிராக - 6 ஆயிரத்து 568
விசாரணை நிறைவுற்ற வழக்குகள் - 2 ஆயிரத்து 895
நிலுவையிலுள்ள வழக்குகள்(2016) - 20 ஆயிரத்து 386 (87.1%)

ஒரு மணிநேரத்திற்கு ஒரு குற்றம், வாரத்திற்கு பத்தொன்பது கற்பழிப்புகள், மாதம் பனிரெண்டு கொலைகள் பதிவாகின்றன.

குற்ற மாநிலங்கள் - மத்தியப்பிரதேசம்(27.8%), ராஜஸ்தான்(18.2%), ஒடிஷா(10.4%), ஆந்திரா(6.2%)


பிரபலமான இடுகைகள்