காற்றில்லாத டயர்கள்!
ஏன்?எதற்கு?எப்படி?
காற்றில்லாத டயர்கள்
சாத்தியமா?
பத்தாண்டுகளுக்கும் மேலாக
காற்றில்லாத டயர்கள் எனும் கான்செப்டில் தடுமாறி வருகிறோம். நாசாவின் லூனார் ரோவர் திட்டத்தில் இந்த ஐடியா பயன்படுத்தப்பட்டது. ஆனால் தினசரி பயன்பாட்டிற்கான வாகனங்களின் ரிம்களை கைப்பற்ற இன்னும்
சில ஆண்டுகள் ஆகலாம். மிச்செலின் டயர் நிறுவனம், விவசாய மற்றும ்கட்டுமான பொருட்கள் துறையில் காற்றில்லாத டயர்களை
உருவாக்கியது. டயர்களின் உள்ளிருக்கும் ட்யூப்களை அகற்றினால்
பங்க்ச்சர் ஆகாது என்பது பிளஸ் பாய்ன்ட்தான். காற்றில்லாத
டயர்களில் அதிக வெப்பம், அதிர்வுகள், டயர்
உடைவது ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டன என்பதால் தினசரி பயன்பாட்டுக்கு இன்னும் அப்டேட்
தேவை.
நன்றி: முத்தாரம்