ஐக்யூ அவசியமா?

Image result for intelligent


ஏன்?எதற்கு?எப்படி?-ரோனி

மனிதர்கள் இவ்வுலகில் வாழ அவர்களின் ஐக்யூ எந்தளவு உதவுகிறது?


நீங்கள் அதனை எந்த சூழலில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. வனமகனாக காட்டில் இருந்தால், கணக்கில் மொழியில் சூரனாக இருப்பது அச்சூழலில்  வாழ உதவாது. அங்குள்ள தாவரங்கள், விலங்குகளை வேட்டையாடும் திறன், சூழலை ஆழமாக உள்வாங்குவது, தங்குமிடங்களை உருவாக்கி தன் இனத்தை பாதுகாப்பது ஆகியவையே அந்த இடத்தில் உதவும். ஆனால் செயற்கை அறிவு கொண்ட கணினிகள் நிரம்பிய இவ்வுலகில் ஐக்யூ மட்டுமே உங்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுத்து உங்களையும் உயிர்வாழவைப்பதோடு, பிறரின் வாழ்வைக்  காப்பாற்றவும் அறிவுத்திறன் கச்சிதமாக உதவும்