மனித உடலின் ஆயுள்!


Image result for ocean


ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி



கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை?



கடல்நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது. குளிர்ந்த நீரில் பாக்டீரியாக்களின் வேகம் குறைவாக இருக்கும். உடல் தசைகள் அழுகி, மீன்கள் தின்று உடல் காலியாக ஒருவாரம் தேவை. நம் உடலிலுள்ள கொழுப்பு உடல் சிதைவை பெருமளவு தடுக்கிறது. 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல வாரங்கள், ஆண்டுகள் கடலில் கிடக்கும் பிணங்களை கண்டெடுத்து காவல்துறை அடையாளமும் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆனால் அரேபியக்கடலில் நான்குநாட்களில் உடல் பறவைகளுக்கும் மீன்களுக்கு இரையாகி எலும்புகள் மிஞ்சும். கடலிலுள்ள அமிலத்தன்மையை பொறுத்து எலும்பும் கரைந்துவிடும் வாய்ப்பு அதிகம்.