இடுகைகள்

உக்கிரப்புத்தன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைநகருக்கு பாதுகாப்பு!

தலைநகருக்கு பாதுகாப்பு கவசம்!   இந்தியாவின் தலைநகரான டெல்லி விமானம் , ஏவுகணைகள் , ட்ரோன்கள் ஆகியவற்றின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது .   வானில் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி வீழ்த்தும் அமெரிக்காவின் NASAMS-II பாதுகாப்பு அமைப்பை ஒரு பில்லியன் டாலர்களை செலவில் வாங்கவிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார் .   ஏவுகணையின் வஜ்ர பாதுகாப்பில் ராஷ்டிரபதி பவன் , நாடாளுமன்றம் , வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஆகியவை உள்ளடங்கும் . நாஸம் ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டத்தில் 3 டி ரேடார் , சிறிய , நடுத்தர ஏவுகணைகள் , வான்வழி தாக்குதலை சமாளிக்கும் தொழில்நுட்ப ஆயுதங்கள் ஆகியவை அமைக்கப்படவிருக்கின்றன . இந்த அமைப்பு அமெரிக்கா , ரஷ்யா , இஸ்‌ரேல் ஆகிய நாடுகளிலும் அமைக்கப்பட்டு தலைநகரங்கள் எதிரிகளின் சதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது . நகரங்களை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சமாளிக்க இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ , பிஎம்டி (ballistic missile defence (BMD)) எனும்