இடுகைகள்

கல்லூரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லவ் இன்ஃபினிட்டி: கவி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!

படம்
imgur.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: விதேஷ் தேஷ்முக், ஷிரவந்தி ஸ்கூல் லவ் எல்லாம் பார்த்தோம். அதை பின்னாடி நான் எழுதுவேன். முதலில் என் தோழி கவியைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கவி சொந்தக்காரின்னாலும் டவுனில் வளர்ந்தவள். காசு வித்தியாசம் எப்பவும் சொந்தங்களுக்கிடேயே கத்தி மாதிரி இருக்கும. சாதின்னாலும் கல்யாணம்னு வரும்போது அந்தஸ்து பார்த்து தூரத்து சொந்தங்களுக்கு பொண்ண குடுக்கிறாங்களே அது எதுக்கு? சொந்தம்கிறதை விட காசுங்கிறது எப்பவும் அல்டிமேட். கவியோட வசதியும் அப்படித்தான். காசு வெச்சிருக்கிறவங்க கொஞ்சம் அதுக்கேத்தா மாதிரி அலட்டலா இருப்பாங்க. ஆனா கவிகிட்ட அதுமாதிரி பந்தா ஏதும் கிடையாது. பிரியமா எல்லார்த்துக்கிட்டேயும் பேசுவா. எப்பவும் உற்சாகமா இருக்கிற அவளோ முகத்தை நான் போன் வாங்குனா ஸ்கீரின் சேவரா வால்பேப்பராக வைக்கணும்கூட நினைச்சிருந்தேன். எனக்கு கிடைச்ச 1100 வில, வால்பேப்பர் செட்டிங்கே கிடையாது என்ன செய்வேன்? பள்ளிக்கூட பாடங்களைப் பொறுத்தவரை கவி சுமார்தான். ஆனா மத்த விஷயங்களில் செம கெட்டி. அதுவும் ஃஅவளோடு ஃபிரெண்ட்ஸா உயிரையே விடுவா. பணக்காரங்ககிட்

லவ் இன்ஃபினிட்டி: என் ஆயுசுக்குமான தோழியடி நீ!

படம்
pinterest/behance லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரஸ், வித்யா பாலன் எனக்கு கவி எழுதிய கடிதங்கள் அனைத்தும் விசேஷமானவை. அவளின் அன்பு முழுக்க முழுக்க எனக்கே கிடைத்த காலம் அது. பயன் எதிர்பார்க்காத பாசம் சாதாரணமா என்ன? கவி எப்போதும் எனக்கு ஸ்பெஷல்தான். மணிரத்னம் எப்படி ஏ.ஆர். ரஹ்மானுக்கு முக்கியமோ அதேபோல்தான் என வைத்துக்கொள்ளுங்கள். அன்புத் தோழனுக்கு, ப்ரியமுடன் தோழி எழுதிக்கொள்வது, நீ நலமாக உள்ளாயா? வீட்டில் எல்லோரும் நலமா? அப்பாவுக்கு இப்போது எப்படி உள்ளது? நீ திடீர்னு உன்னைப் பத்தி கேட்டதும் எனக்கு செம Shock. எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல. உன் பிரார்த்தனையில் கொஞ்சம் நிறைவேறியிருக்கு. குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால் மனசுதான் என்னவோ பாரமா இருக்கு.. எனக்கே தெரியுது. எல்லார்கிட்டேயும் பேசறேன். சிரிக்கிறேன். ஆனா எதிலேயும் ஒட்டாம உள்ளுக்குள்ள நான் நார்மலா இல்ல. சந்தோஷப்படறதுக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயங்கள். ஆனா... அதையெல்லாம் என்னால சந்தோஷமாக அனுபவிக்க முடியல. யோசிச்சுப் பார்த்தேண்டா.. இதைப்பத்தியெல்லாம் நான் உன்கிட்ட இதுவர

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லுது நெஞ்சம்

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ரிஷிகேஷ் காந்தி, பவாசிங் நான் ஏன் உன்னை இப்படி சுத்திவர்றேன்னு சத்தியமாக எனக்குத் தெரியல. டெஸ்டோஸ்ட்ரோன் வேகமா, ஜாதக கட்டத்துல ஏதாவது சிக்கலா எதுவேண்ணா இருந்துட்டு போகட்டும். இப்போதைக்கு நீதான் எனக்கு முக்கியம். இவன் ஏன் என்னை இப்படி தொந்தரவு பண்றான்னு நீ நினைக்கலாம். இதுநாள் வரைக்கும் இதைச் சொல்லாம இருந்ததுதான் Problem பெரிசாக காரணம். கொஞ்சநாள் பிரிவிலாவது என்னைப் பற்றி நீ தெரிந்துகொள். தினம் தினம் உன்னுடன் பேசினால் உன் மனதின் வலி மேலும் மேலும் அதிகரிக்கும். அதனால் இனிமேல் சிலகாலம் நமக்குள் தொடர்பே வேண்டாம். பேசவே வேண்டாம் என்பதைத்தான் சொல்கிறேன். இது நிரந்தரம் அல்ல தற்காலிகம்தான். புத்தி கெட்ட தேசம் பொடிவெச்சுப் பேசும் எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே. அன்பு கட்டாயப்படுத்தி வருவதல்ல. அப்புறம் தினமும் நான் உனக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். மலரே இனி கொஞ்ச நாட்கள் நீ பேசு. மௌனமொழி. கவலைகள் வேண்டாம். உனக்குத்தான் நான் இருக்கிறேனே! எழுத வேண்டாம்னு நெனச்சாலும் உன் முகம் மனசுக்குள்ள தாமரையா பூத்தாவே பேனாவைத் தேட க

லவ் இன்ஃபினிட்டி: யார்க்கும் கடன் கொடுக்க மாட்டேன்

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக், பிருந்தாஸ்ரீனி நீ என்னதான் பேச மாட்டேன்னு சொன்னாலும் என்னோட மனசு கேட்கவே மாட்டேங்குது. அப்புறம் Mahadevi கிட்ட Question Paper காசு நீ கேட்டே. அது என்கிட்ட கேட்டது. நான் தராமல் இருப்பேனா? சொல்லு. அது திருப்பிக் கொடுத்தது. நான் வாங்கலை. அன்னிக்கு கை நீட்டுன்னு விளையாட்டா மகா சொல்ல நான் வெகுளியாக நீட்டிட்டேன். டக்குன்னு காசை கையில வெச்சிருச்சு. ஏமாந்துட்டேன். நான் யார்கிட்ட கடன் வாங்கினாலும் கொடுக்க மாட்டேன். யாருக்காவது கொடுத்தாலும் திருப்பித்தான்னு கேட்க மாட்டேன்.  ஏன்னா Friends குள்ள Rs problem  வந்துடும். நான் இதுவரை உன்கிட்டே காசே கேட்டதில்லை. இப்பத்தான் கண்டுபிடிச்சேன். Jolly யா எதுவும் எழுத முடியலை. ஆடிப் பண்டிகைக்கு ஸ்ரீராம் என் வீட்டுக்கு வரணும்னு சொன்னான். So அன்னிக்கு ஸ்ரீராம் கூடத்தான் program. எங்க வீட்டுக்கு எல்லாரையும் கூட்டிப்போறது பள்ளிக்கூட,த்துல இருந்தே தொடங்கியிருச்சு. நான் ரொம்ப பேதம் பார்க்கிறது இல்ல. Monthly Test ல ஒண்ணுமே எழுதலை. செல்வா புக்கைப் பார்த்து எழுதிருவான். அவன் ப

லவ் இன்ஃபினிட்டி: இது காதலா? நட்பா?

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விஜயாசௌந்தரம் Pexels.com நட்பதிகாரம் 1 16.7.2002 செல்வா எங்க வீட்டுக்கு வந்தான். சந்தோஷமாக இருந்தது. நீ Yuvaraj கிட்ட எதுக்கு பேசின! எனக்கு சரியான கோபம். Tension ஆயிட்டேன். என்னால நீ யார்கிட்ட பேசினாலும் பிடிக்காம போயிடுது ஏன்னு தெரியல. நீ என்கிட்ட மட்டும் பேசணும்னு நினைக்கிறது தப்புதானே? யதார்த்தம் தெரிந்தபோதும் I Can't Control Myself. நீ யாரையுமே Love  பண்ணலைன்னு தெரிஞ்சப்பவே ஏதோ வானத்துல பறக்கிற மாதிரி இருந்தது. நீ Phone பண்ண நினைத்தாய் என்றால் சுதாகர் வீட்டுக்கு பண்ணு. நம்பர் 24853 -914204. leave  நாளில் மத்தியானத்துக்கு மேல அங்கதான் இருப்பேன். ஏதாவது முக்கியம்னா பண்ணு. சுதாகரின் அக்கா பேரும் உன்னுடைய பேரும் ஒண்ணுதான். அவங்க அக்கா பேரு கவிதா எப்படி? நீ இப்போ ஒரு Gold Chain போட்டிருக்கிறாய். அது ரொம்ப ரொம்ப அழகா இருக்குது. நீ மூக்கும் முழியுமா அழகா இருக்கே. சுருக்கமாக நீ ரொம்ப அழகா இருக்கே! எனக்குப் புடிச்ச Songs ”தொட்டுத்தொட்டு செல்லும் ஐஸ்காற்றே” (ஏய் நீ.ரொ.அ.இ) “வத்தல குண