மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 2: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
ப்ளோரினா பகுதி வரும் படத்தின் முன்பகுதி நம்பகத்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது. குறிப்பிட்ட பகுதியின் தேவாலய ஆயர் தங்கி இருக்கும் அவர் தன் முழு செல்வாக்கைப் பயன்படுத்தி நாரையின் தடுக்கப்பட்ட பாதை படத்தினை திரையிடுவதை தடுக்க முயற்சிக்கிறார். படம் எடுக்கும்போது பொருட்படுத்த வேண்டியதல்லாத ஒரு நிகழ்வு அதற்கு காரணமாகிறது. மேம்பாடு தேவைப்படும் திரையரங்கு ஒன்றில் படத்திரையிடல் நடைபெறுகிறது. பெரும்பாலான பார்வையாளர்கள் வெளியேதான் நிற்கிறார்கள். காட்சி ஒன்றில் தேவாலய மணி ஒலிக்கும் ஒலி அவர்களை தொந்தரவு செய்ய அதனை கவனிக்கிறார்கள். கிரீஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் திரையிடுதலை ஊக்குவிப்பது போல இதிலும் நீங்கள் கலந்து கொண்டு உள்ளீர்கள். ஒரு திரைப்பட இயக்குநருக்கு அடிப்படையாகவே வணிகரீதியான அம்சங்களில் இன்றைய காலகட்ட சினிமா தேவைகளுக்காக தனிப்பட்ட ஆர்வம் தேவைப்படுகிறதா? முதலில், திரைப்படங்களுக்கான பிரச்சனைகள் மற்றும் உண்மையிலே அவற்றினை எதுவென அடையாளம் கண்டிருக்கிறோம். பல்வேறு ஆண்டுகளாக நான் பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், சந்திப்புகள் போன்றவற்றில் நவீன சினிமாவின் சிதைவுக