இடுகைகள்

குங்குமம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை காக்கும் சக்திவாஹினி!

படம்
பெண்களை காக்கும் சக்திவாஹினி ! - ச . அன்பரசு " பெண்களைக்கு எதிரான வன்முறை செயல்களின்போது அதன் சாட்சியாக அமர்ந்திருக்காமல் , அதனை எதிர்த்து நில்லுங்கள் " என்பது ஐ . நா சபையின் முன்னாள் செயலாளரான பான்கி மூனின் நல்வாக்கு . வரும் நவ .25- டிச .10 வரையுள்ள பதினாறு நாட்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமைக்கானவையாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஏ டூ இசட் வன்முறைகளுக்கு எதிராக சட்ட உதவிக்கரம் நீட்டி உதவுகிறது சக்தி வாஹினி அமைப்பு . 2001 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ரவிகாந்த் , நிஷிகாந்த் , ரிஷிகாந்த் ஆகிய மூன்று பிரதர்ஸின் ஐடியா இது . " எங்களது ஏரியாவில் சுரங்கப்பணியாளர்கள் அதிகம் . தினசரி குடித்துவிட்டு பெண்களை அடித்து நொறுக்கி சண்டையிடுவதை பார்த்து , அப்பெண்களை காக்க உருவானதுதான் சக்திவாஹினி " என மலர்ச்சியாக பேசுகிறார் ரிஷிகாந்த் . மூன்று சகோதரர்களும் தம் தந்தையின் ஓய்வூதிய தொகையை வைத்தே சக்திவாஹினியை

கிச்சன் சினிமா அன்றும் இன்றும்! - 360 டிகிரி டூர்

படம்
கிச்சன் சினிமா - ச . அன்பரசு இன்றைய சினிமா ட்ரெண்டில் சினிமா சற்றே போரடித்தால் வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் பதிவுகளுக்குள் உடனே நுழைந்து விடுகிறார்கள் . அதுவும் அரைத்த மாவாய் இருந்தால் ஏசி தூக்கம் எங்கு வாய்க்கும் என தூங்கிவிடும் சான்ஸ் அதிகம் . கரகர ஆக்சன் , பரபர த்ரில் படங்களில் மேற்கண்ட விஷயங்கள் நடப்பது குறைவு . ஆக்சன் , த்ரில்லர் , க்ரைம் கடந்து கிச்சன் கான்செப்ட் கதைகளும் சினிமாவில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன . இந்தியில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் செஃப் , மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல் , சால்ட் அண்ட் பெப்பர் , அங்கமாலி டையரீஸ் தமிழில் உன் சமையலறையில் ஆகிய படங்களை கூறலாம் . சமையல் ஸ்டோரிகள் சினிமாவில் நுழைந்த ஹிஸ்டரி அறிந்தால் படிக்கும்போதே கமகமக்குமே ?  1942 ஆம் ஆண்டு ரிலீசான ரொட்டி எனும் மெஹ்பூப்கானின் இந்திப்படமே கிச்சன் சினிமாக்களின் ஆரம்பம் . அதன் பின் சத்யஜித்ரேயின் Goopy Gyne Bagha Byne(1969) படத்தில் மிகப்பெரும் விருந்து காட்சி வெகு பிரபலம் .  அடுத்து , வங்கப்படத்தின் ரீமேக்கான Bawarchi(1972) என்ற படத்தையும் 2012 இல் வெளியான Luv Shuv Te