இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டார்டஅப் மந்திரம் 10-15 -

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 12!- கா.சி.வின்சென்ட்  10 நான் ஏன் தோற்றுப்போனேன் ? ஸ்டார்ட்அப்பின் ஃபார்முலா சரிதான் . வெற்றியில் கேட்காத காது , தோல்வியில் கேட் பது புதிய மாற்றம் . மும்பையில் சிறியதாக சோஷியல் மீடியா ஸ்டார்ட்அப் தொடங்கியவர் , வீட்டுத்தேவைகளுக்கான ஆப் ஒன்று மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து நண்பர்க ளை இணைத்து ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் . இரண்டு தவறுக ள்தான் கம்பெனி யே காலி. " சேவை தொடங்கி 3 மாதத்தில் 5 மில்லியன் முதலீட்டைத் திரட்டினோம் . ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.700 செலவு செய்து அவரிடமிருந்து எழுபது ரூபாயை பெற்றது கம்பெனியை வீழ்த்திவிட்டது"   என்றார் அவர் . பிறகு அடுத்த 3 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு நிலையை க்கூறி மின்னஞ்சல் அனுப்பி கணக்கு வழக்கு பைசல் செய்திருக்கிறது இளைஞரின் 50 பேர் கொண்ட குழு . நிறுவனரின் அனுபவத்தை கேள்விப்பட்டு 400 பணியாளர்கள் கொண்ட கம்பெனிக்கு சிஇஓவாக செயல்படும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது . தோல்விக்கு என்ன காரணம் ? " இந்தியர்கள் நம சூழலுக்கான ஐடியாவை உருவாக்குவதில்லை . ஃபிளிப்கார்ட் , ஓலா , ஸ்நாப்டீல் உ

இந்தியாவின் கனவு - ஸ்டார்ட்அப் மந்திரம்

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் - கா . சி . வின்சென்ட் 1 இந்தியாவின் பில்லியன் டாலர் கனவு! இன்றைய ஜென் இசட் இளசுகளின் சுயதொழில் மந்திரம் என்ன ? சிம்பிள் ஸ்டார்ட் தொழில் முயற்சிகள்தான் . முதலில் சிறுதொழிலாக கைக்காசை போட்டு தொழில் தொடங்கியவர்களை பார்த்திருப்போம் . இன்று ஸ்டார்ட்அப்களுக்கு அரசு மானியம் அளித்து உதவிவருகிறது . இப்பகுதியில் தொழில் முயற்சிகள் , அதன் பிளஸ் , மைனஸ் , தோல்விகள் , கற்றுக்கொண்ட பாடங்கள் என அனைத்தையும் பார்க்கப் போகிறோம் . 2016 ஆம்ஆண்டு ஜனவரி 16 அன்று விஞ்ஞான் பவனில் , பிரதமர் மோடி தொடங்கி வைத்த தொழில்முனைவு திட்டம் ஸ்டார்ட்அப் இந்தியா . இன்றுவரை ஸ்டார்ட்அப் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளவர்களின் அளவு 1 லட்சத்து 97 ஆயிரத்து 469. இன்றுவரை ( மார்ச் 5,2018) தொடங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப்கள் 7 ஆயிரத்து 775. அதில் அரசின் நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்கள் 97. 2015 ஆம் ஆண்டு பிரதமர் செங்கோட்டையில் அறிவித்த திட்டம் இது . தொடங்கியது அடுத்த ஆண்டு . எதற்கு இந்த புதிய திட்டம் ? இளைஞர்களின் தொழில் கனவுக்கு சிறகு கொடுக்கத்தான