இடுகைகள்

விளையாட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலிச்செய்திகளுக்கு ஏற்ப நாமும் விதிகளை மாற்றி கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும்! - வான் டெர் லிண்டென்

படம்
      வான் டெர் லிண்டென் போலிச்செய்தி ஆய்வாளர் உங்களுக்கு போலிச்செய்திகளைக் கண்டறிவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? உலஇரண்டாவது உலகப்போர் நடைபெற்று முடிந்தபிறகும் , பிற மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் , ஆபத்தான யோசனைகளை அறிந்தபிறகுதான் இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று தோன்றியது . இது அனைத்து சமூக உளவியலாளர்களின் எமமும்தான் . மக்கள் எப்படி செய்திகளின் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய நினைத்தேன் . 2015 ஆம் ஆண்டு நான் அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் , பருவச்சூழல் மாறுபாடு பற்றிய தவறான தகவல்களை படித்தேன் . குறிப்பாக இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாடுபடும் மனிதர்களை முடக்க சிலர் நினைத்தனர் . இதில் ஏராளமான மூடநம்பிக்கைகள் , முட்டாள் தனங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நோக்கம் மேற்சொன்னதுதான் . எங்களுக்கு முன்னிருந்த கேள்வி எப்படி இதிலிருந்து மக்களை காப்பது , அ வர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பதுதான் . தவறான தகவல்களுக்கு எதிராக உளவியல் தடுப்பூசி என்ற யோசனையை எங்கே பிடித்தீர்கள் ? ஐம்பது அறுபதுகளில் பில் மெக்யூர் என்பவர் உருவ

பழக்க வழக்கங்களை நல்லது, கெட்டது என பிரிப்பது எப்படி?

படம்
              பழக்க வழக்கங்களில் நல்லது எது கெட்டது எது ? பழக்கவழங்கங்களை ஆராய்வது என்பது உயிரியலில் முக்கியமானது . ஒரு பழக்கத்தை ஒருவர் கற்றுக்கொள்ள முக்கியமானது , அதற்கு கிடைக்கும் பரிசுதான் . இந்த பரிசு கிடைப்பது உறுதியானால் மூளை அதற்கு பழகி விடும் . எனவே , பரிசு பற்றி யோசிக்கும் நேரம் அதற்கு மிச்சமாகும் . காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு அதற்காக உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு அளித்துக்கொள்கிறீர்கள் என்றால் , அதற்கேற்ப மூளை அந்த பழக்கத்தை தொடர்ச்சியாக செய்யச் சொல்லும் . காய்கறிகளை உணவில் சேர்த்து சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்தமானது கிடையாது . இந்த செயல்பா்டை சுவாரசியமாக்குவதற்கு அவசியமில்லை . சிறுவயதில் இதனை சாப்பிடக் கொடுத்துவிட்டால் எப்படி சாப்பிடுவீர்களோ பிடித்திருந்தால் சாப்பிடு , இல்லையெனில் கடித்து விழுங்க வேண்டியதுதான் . சமூக வலைத்தளங்களை எப்போதும் சோதிக்கும் விஷயம் , மோசமான பழக்கவழக்கங்களில் சேரும் . நண்பர்களுடன் பிரைடு சிக்கனை பக்கெட்டாக வாங்கி , நீங்கள் மட்டுமே அதிக பீஸ்களை லபக்குவது எல்லாம் மோசமான பழக்கத்தில் சேர்த்திதான் . இதனை தொடங்கிவிட்டா

தலைமைத்துவ பெண்கள்! - இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களைப் பற்றிய அறிமுகம்!

படம்
            சபா பூனாவாலா ஒப்பனைக்கலைஞர் , சூழலியலாளர் நான் விலங்குகளின் நலனுக்காகவே முதலில் வேலை செய்துவந்தேன் . பிறகுதான் அழகுக்கலை பக்கம் வந்தேன் என்பவரின் சம்பாத்தியத்தில் 80 சதவீதம் விலங்குகளின் நலனுக்கே செல்கிறது . வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை . என்கேஷா , நாலேகு என்ற இரு யானைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . அழகுக்கலை துறைக்கு தனது 17 வயதில் உள்ளே வந்தவர் சபா . தற்போது நாய்களை பயிற்றுவிப்பதெற்கென தனி அகாடமி தொடங்கி நடத்தி வருகிறார் . ஒருவர் நாய்களை தனது குடும்ப உறுப்பினர் போலவே கருதவேண்டும் என்றுதான் அகாடமி தொடங்கினேன் . அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்கிறார் . ராஷ்மி உர்த்வாரேஷி வாகன பொறியியலாளர் தானியங்கி ஆராய்ச்சி அசோசியேஷன் அமைப்பின் முன்னாள் இயக்குநர் . நாரி சக்தி புரஷ்கார் எனும் விருதை கடந்த ஆண்டு பெற்றவர் . தானியங்கி வாகனத்துறையின் பாதுகாப்பு . சூழல் தொடர்பான விவகாரங்கள் , மின் வாகனங்கள் தொடர்பாக முக்கியமான ஆளுமை மேற்சொன்ன அமைப்பின் முதல் பெண் இயக்குநர் ராஷ்மிதான் . பெண்கள் கல்வி தொடர்பாக நூல் ஒன்றை எழுதுகிறார

சிறந்த கணினி பொருட்கள் 2020!

படம்
                கம்ப்யூட்டர் கேமிற்கான டிவிக்கள் சாம்சங் க்யூஎல்இடி க்யூ 80 டி நல்ல பெரிய வீட்டை கட்டிவிட்டீர்கள் என்றால் அதில் செமையாக விளையாட இந்த டிவி உதவும் . பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் எக்ஸ் ஆகிய விளையாட்டு சாதனங்களுக்கு ஏற்றது . 65 இன்ச் அளவு கொண்டது . அசத்தும் க்யூஎல்இடி திரை உங்களுக்கு விளையாட்டு அனுபவத்தை பரவசமாக்கும் . சோனி எக்ஸ் 90 ஹெச் ஹெச்டிஎம்ஐ 2.1 அப்டேட் இல்லாமல் வந்துள்ள டிவி . பிளேஸ்டேஷன் விளையாட்டுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் டிவி என்பதால் விளையாட்டு பற்றி கவலைப் படாதீர்கள் . மற்ற அம்சங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன . எல்ஜி சிஎக்ஸ் அடுத்த தலைமுறை டிவி என்ற விளம்பரத்தோடு 55 இன்ச்சில் வெளிவந்துள்ளது எல்ஜி . எக்ஸ்பாக்ஸ் விளையாட்டை ஸ்மூத்தாக விளையாடலா்ம் என்று கூறப்பட்டுள்ளது . ஹெச்டிஎம்ஐ 2.1, 4 கே , நொடிக்கு 120 பிரேம்கள் என விளையாட்டி்ற் கு ஏற்றபடி தயாரித்திருக்கிறார்கள் . ஆபீஸூக்கு போகலாமா ? கிரியேட்டிவ் லைவ் கேம் சின்க் 1080 பி அனைத்து லேப்டாப்களிலும் வெப்கேம் உள்ளது . ஆனால் மீட்டிங்குகளில் சரியாக

அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள்! முன்னிலை வகிக்கும் அலிபாபா!

படம்
          அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள் இவை சாப்ட் பேங் டோக்கியோ ஜப்பான் 89.7 பில்லியன் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றுவருகிறது. உபர், பைட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளது. முதலீட்டு விஷயங்களை விஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த முயன்று வருகிறது.லாபம் வராத வீவொர்க் நிறுவனத்திற்கான முதலீட்டை முட்டாள்தனதானது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார் இதன் சிஇஓவான மசோயாஷி சன். டிசிஎஸ் 100. 7 பில்லியன் மும்பை, இந்தியா இந்த நிறுவனத்தை டாடா குழுமம் இயக்குகிறது. இந்த குழுமம் உப்பு, உரம், இரும்பு, வேதிப்பொருட்கள், வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் இயங்குகிறது. கோவிட் -19 சார்ந்து பல்வேற செயல்பாடுகளை அரசுடன் இணைந்து செய்துள்ளது டாடா. ஏஎஸ்எம்எல் ஹோல்டிங் 124.5 பில்லியன் டாலர் வெல்தோவன், நெதர்லாந்து பெரு நிறுவனங்களின் பட்டியலில் உள்ள டச்சு நிறுவனம் இது ஒன்றுதான். மென்பொருள், வன்பொருள் ஆகிய நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. உலகின்

2020ஆம் ஆண்டின் அசத்தல் விளையாட்டுகள்

படம்
தி லாஸ்ட் ஆஃப் அஸ் பாகம் 2 சோனியின் தயாரிப்பு. அதற்கேற்ப அசரடிக்கும் சூழல்களும், சவால்களும் நாயகியான எல்லியைப் போலவே நம்மையும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இந்த விளையாட்டை விளையாடும் முன்பு இதற்கு முந்தைய பாகத்தை விளையாடிவிட்டு இதனை தொடுவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள மாற்றங்கள் தெரியும். சைபர் பங்க் 2077 எதிர்காலத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை டிஜிட்டல் இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுகிறார்கள். பல்வேறு திரைப்படங்கள் உங்கள் மனதில் ஓடினால் அதற்கு ஹாலிவுட்தான் காரணம். இந்த விளையாட்டு அல்ல. இந்த கொடுமையை செஞ்சவன சுட்டுப் பொசுக்கணும் சார் என பொங்கினால் நீங்கள் இந்த விளையாட்டை மதர் பிராமிசாக விளையாடலாம் ப்ரோ. ஃபைனல் ஃபேன்டசி 7 இதுவும் சோனியின் கைவண்ணம்தான். பழைய கிளாசிக் விளையாட்டை ரீமேக்கியிருக்கிறார்கள். விளையாடிப் பார்த்துவிட்டு நீங்களே நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். அனிமல் கிராசிங் நினென்டோவின் விளையாட்டு. 2020க்கான தன் திட்டங்களை கம்பெனி நிறுத்திவிட்டதாக சொல்லும் நிலையில் இந்த விளையாட்டின் பொசிஷன் என்னவென்று யாரிட

வீரர்களுக்கு உதவும் NH3!

படம்
giphy மிஸ்டர் ரோனி ஸ்மெல்லிங் சால்ட்ஸ் என்பதன் பயன் என்ன? இந்த ஸ்மெல்லிங் சால்ட் என்பது விளையாட்டில் கீழே விழுந்து நினைவு தப்பும் வீரர்களுக்கு சுயநினைவு வருவதற்காக அளிக்கப்படுகிறது. அம்மோனியா, ஆல்கஹால், நீர்சேர்மானம் கொண்டது பொருள் இது. இதனை நுகரும்போது, மூக்கு, நுரையீரல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படும். ஆனால் உடலுக்கு பெரியளவு ஆபத்து கிடையாது. சிலர் இதனை தங்களின் ஊக்கசக்தியாக கருதி நுகர்கிறார்கள். அமெரிக்க கால்பந்து வீர ர்கள் இம்முறையில் ஸ்மெல்லிங் சால்ட்டை பயன்படுத்துகின்றனர். 2006ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் இதுபற்றி ஆராய்ச்சி செய்தது. இதில் ஸ்மெல்லிங் சால்ட் எரிச்சல் ஏற்படுத்துவதன் மூலம் சுயநினைவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதைத்தாண்டிய வேறு பயன் இல்லை என்று கூறியது. நன்றி - பிபிசி 

எதிர்கால நம்பிக்கை மனிதர்கள் 2019 - 2020

படம்
பபி தாஸ், எம்ப்ராய்டரி கலைஞர் காலம் எல்லோருக்கும் ஒரேவித வாய்ப்புகளைத்தான் வழங்குகிறது. நாம் அதில் டிவி பார்க்கிறோமோ, அல்லது டிவியில் நம்மை பிறர் பார்க்கும்படி வேலை பார்க்கிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது. யாராக இருந்தாலும் துறை சார்ந்தவர்கள் தங்கள் துறையில் இவர் ஊக்கமூட்டும்படி வளர்கிறார் என்று நம்புவார்கள். அதனை பிறருக்கும் கூறுவார்கள். அப்படி சிலர் சிலரை சிறப்பாக வருவார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்ப்போம். அமர் கௌசிக், - 36 சினிமா இயக்குநர் அமர் கௌசிக்கின் பாலா, ஸ்த்ரீ படங்களைப் பார்த்து வியந்தேன். அதில் நிறைய மேம்படுத்தல்களை என்னால பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் கதையும் நிறைவாக நட்சத்திரங்களையும் வைத்து படம் செய்வது கடினம். இதனை அமர் கௌசிக் எளிதாக செய்கிறார். இவரின் கதை சொல்லும் முறையும் ரசிக்கும்படி இருக்கிறது. - சுஜய் கோஷ் - திரைப்பட இயக்குநர் சாரா அலிகான் 24, விக்கி கௌசல் 31 திரைப்பட நடிகை, நடிகர் இந்த இரு நடிகர் நடிகையும் நட்சத்திரங்களாகும் அந்தஸ்து பெற்றவர்கள். கதையின் தேர்வு, அதை வைத்து மக்களை ஈர்ப்பது என்று தொடங்கி இவர்களின் ம

செயற்கை நுண்ணறிவு விளையாட்டில் வெல்வது இப்படித்தான்!

படம்
1951 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலையைச் சேர்ந்த கிரிஸ்டோபர் ஸ்டார்சே, வெற்றிகரமான ஏ.ஐ. விளையாட்டு புரோகிராமை எழுதினார். செக்கர்ஸ் எனும் விளையாட்டு புரோகிராம் இங்கிலாந்திலுள்ள ஃபெரான்டி மார்க் 1 எனும் கணினியில் இயங்கியது. அமெரிக்காவில் முதல் விளையாட்டு புரோகிராமான செக்கர்ஸ் ஐபிஎம் 701 என்ற கணினியில் வெற்றிகரமாக இயங்கியது. ஆர்தர் சாமுவேல் என்ற ஆராய்ச்சியாளர் இந்த விளையாட்டை மேம்படுத்தினார். இதன்விளைவாக, 1962 ஆம் ஆண்டு கனெக்டிகட்டில் நடைபெற்ற கணினி விளையாட்டுப் போட்டியில் செக்கர்ஸ் புரோகிராம் வென்றது. ஜான் ஹாலந்து என்பவர் இந்த கணினி புரோகிராம்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார். ஐபிஎம் 701 இல் இவர்  நியூரல் நெட்வொர்க் எனும் பதத்தை உருவாக்கி, மல்டி புரோசசர் கணினிகளை உருவாக்கும் கருத்தை வெளியிட்டார். இதனை அடியொற்றி 1957 ஆம்ஆண்டு ஆலன் நியூவெல், ஜே.கிளிஃபோர்டு ஷா ஆகியோர் ஜெனரல் பிராப்ளம் சால்வர் எனும் புரோகிராமை கண்டுபிடித்தனர். பரிசோதனை அடிப்படையில் பல்வேறு புதிர்களை இந்த புரோகிராம் கண்டுபிடித்தது. 1992 ஆம் ஆண்டு ஐபிஎம்மின் TD-Gammon எனும் விளையாட்டை கணினி ஆராய்ச்சியாளர் ஜெரா

விளையாட்டை நேர்மையாக விளையாட உதவுகிறோம்!

படம்
மினி பேட்டி! ஆலன் பிரெய்ல்ஸ்போர்டு, ஆய்வக இயக்குநர் இங்கிலாந்து விளையாட்டு வீரர்களை எப்படி சோதிக்கிறீர்கள்? கோடைக்காலத்தில் எங்களுக்கு வரும் மாதிரிகள் குறைவு. ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது தினசரி 250 மாதிரிகளைச் சோதிப்போம். கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் மாதிரிகளை சோதித்தோம். ரத்தம், சிறுநீர் ஆகிய மாதிரிகளின் மூலம் சோதனைகள் செய்கிறோம். இன்று பெரும்பாலும் சிறுநீர் மாதிரிகள் அதிகம் வருகின்றன. இதில் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீர்கள்? சோதனைகளை சரியாக செய்வதற்கான நேரம்தான். வேறென்ன? போட்டிகளில் பங்கேற்றும் வீர ர்களை சரியான முறையில் சோதிக்க நிறைய நேரம் தேவை. அப்போதுதான், ஏமாற்றும் வீரர்களை சரியான முறையில் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செய்கிற இந்த பணியால் விளையாட்டி கவனிக்கிற ஆர்வத்தை இழந்து விட்டீர்களாழ நான் விளையாட்டு வீரன் அல்ல. என்னுடைய பணி ஆய்வு செய்வதுதான். நான் இதில் மோசடி செய்யும் வீர ர்களை அடையாளம் காட்டி வருகிறேன். விளையாட்டை விதிமுறைகளுக்குட்பட்ட விளையாட்டாக இருக்க உதவுகிறோம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்  

டெக் புதுசு! - குதித்தால் குறையும் கலோரி!

படம்
விளையாட்டுகளில் விளையாடினால் மட்டும் போதாது. காலத்திற்கேற்ப அப்டேட் ஆவது அவசியம். அதற்காகத்தான் உங்களுக்கு டெக் புதுசு பகுதியில் சில ஐட்டங்களை சுட்டு வந்திருக்கிறோம். பிளேஸ் பாட்ஸ்! எக்சர்சைஸ் செய்யும்போது, குறிப்பிட்ட தடவை செய்தபின் அடுத்த பயிற்சிக்கு மாற வேண்டும். நேரத்தை நினைவுபடுத்தவேண்டும். இதற்காக உதவுவதுதான் பிளேஸ்பாட்ஸ். நீங்கள் செய்யும் பயிற்சிக்கு உதவியாளனாக இருக்கும். விலை 400 டாலர்கள்தான். ஸ்மார்ட் ரோப் பள்ளிகளில் தோழிகளோடு ஸ்கிப்பிங் ஆடி மகிழ்ந்திருப்பீர்கள் அல்லவா? இப்போது அதே ஸ்கிப்பிங் கயிற்றில் சீரியல் பல்புகளை செட் செய்து ஸ்மார்ட் போனோடு இணைத்திருக்கிறார்கள். நீங்கள் ஸ்கிப்பிங் செய்வது போனிலுள்ள ஆப்பில் பதிவாகும். கூடுதலாக, எத்தனை கலோரி கரைந்தது என்ற தகவலும் இதில் உண்டு. விலை 80 டாலர்கள். ஸ்விம் கோச் கம்யூனிகேட்டர் நீருக்குள் நீந்தும்போது கோச் என்ன கோதண்டராம சுவாமிகளே நம்மை தொடர்புகொள்ள முடியாது. காரணம், நீரின் அழுத்தம். இதற்காகத்தான் இந்த கருவி. ஸ்விம் கோச் கம்யூனிகேட்டரில் ஆப்பும் உள்ளது. இரண்டையும் ஒரு பட்டனில் இணைத்திருக்கிறார்கள். இதனா

சுடோகு விளையாடினால் மூளை கூர்மையாகுமா?

படம்
நேரம் கிடைக்கும்போது சிலர் இபுக் படிப்பார்கள். சிலர் போனில் கேம்ஸ் விளையாடுவார்கள். சிலர் அதில் ஆபாச படங்களைப் பார்ப்பார்கள். சிலர் சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவார்கள். இதில் எது சிறந்தது என்று நான் கூறப்போவதில்லை. யாருக்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய முடியும். மூளையை உசுப்புவது என்பது வியாபாரத்திற்கான விஷயம். சுடோகு, குறுக்கெழுத்துப்போட்டிகள் ஆகியவை இவ்வகையில் வரும என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஆதாரமின்றி பலரும் இதனை நம்புகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. 2016 ஆம் ஆண்டு இதுபோல மூளையை புத்துணர்ச்சி கொண்டதாக மாற்றுகிறோம் என்று விளையாட்டு பேக்கேஜை அளித்த நிறுவனம் வழக்கில் மாட்டிக்கொண்டது. பின் நிறுவனம் அல்சீமர் நோய் தீர்ப்பதற்கும், மூளையின் செயல்பாட்டை மாற்றுவதற்குமாக எந்த ஆதாரமும் கிடையாது என உறுதியானது. நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே சுடோகு விளையாடுவதை உங்கள் பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து கண்ணாடி போட்டா புத்திசாலி என்பது மாதிரியான உதாரணங்கள் வேண்டாம். அது ஆபத்து.

போர்டு விளையாட்டு கலாசாரம்- சூடுபிடிப்பதன் காரணம்

படம்
போர்டு கேம் விளையாட்டில் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? இன்டோர் விளையாட்டுதான். ஆனால் அதிலும் பல்வேறு திறன்களைச் சொல்லித்தரத்தொடங்கியுள்ளன போர்டு கேம் விளையாட்டுகளுக்கான கஃபேக்கள். இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்? டெப்ட்ஸில்லா என்ற விளையாட்டு கடன் எப்படி வளருகிறது என்பதை விளையாடுபவர்களுக்கு விளக்குகிறது. கடன், வட்டி ஆகியவற்றினையும் தெளிவாக காட்டுகிறது. வட்டி எப்படி வளர்ந்து சிக்கலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. டிவியில் கேம் ஆப் த்ரோன்ஸ் பீக்கில் இருக்கும்போது மயிலாப்பூரில் போர்ட் கேம்களுக்கான கபேயை மென்பொருள் பொறியாளர்கள் மூவர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வருண் தேவநாதன், ஸ்ரீராம் மகாலிங்கம், ஷ்ரவண் சந்தோஷ் ஆகியோர்தான் இந்த டிரெண்டை மயிலாப்பூரில் அமுல்படுத்தியிருப்பவர்கள். தொண்ணூறுகளில் உலகில் போர்டு கேம்களில் மாற்றம் தொடங்கியது. இதில் பல்வேறு ஐடியாக்களுடன் போர்டு கேம்கள் புதிதாக ஐரோப்பாவில் ரீஎன்ட்ரியாகி மக்களைக் கவர்ந்தன. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்த போர்டு கேம்களில் செட்லர்ஸ் ஆப் கேட்டன், சிட்டாடெல், புவர்ட்டோ ரிகோ ஆகியவை முக்கியமான

போர்டு கேமில் கலக்கலாம் வாங்க!

படம்
போர்டு கேம் விளையாட்டில்  கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? இன்டோர் விளையாட்டுதான். ஆனால் அதிலும் பல்வேறு திறன்களைச் சொல்லித்தரத்தொடங்கியுள்ளன போர்டு கேம் விளையாட்டுகளுக்கான கஃபேக்கள். இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்? டெப்ட்ஸில்லா என்ற விளையாட்டு கடன் எப்படி வளருகிறது என்பதை விளையாடுபவர்களுக்கு விளக்குகிறது. கடன், வட்டி ஆகியவற்றினையும் தெளிவாக காட்டுகிறது. வட்டி எப்படி வளர்ந்து சிக்கலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. டிவியில் கேம் ஆப் த்ரோன்ஸ் பீக்கில் இருக்கும்போது மயிலாப்பூரில் போர்ட் கேம்களுக்கான கபேயை மென்பொருள் பொறியாளர்கள் மூவர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வருண் தேவநாதன், ஸ்ரீராம் மகாலிங்கம், ஷ்ரவண் சந்தோஷ் ஆகியோர்தான் இந்த டிரெண்டை மயிலாப்பூரில் அமுல்படுத்தியிருப்பவர்கள். தொண்ணூறுகளில் உலகில் போர்டு கேம்களில் மாற்றம் தொடங்கியது. இதில் பல்வேறு ஐடியாக்களுடன் போர்டு கேம்கள் புதிதாக ஐரோப்பாவில் ரீஎன்ட்ரியாகி மக்களைக் கவர்ந்தன. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்த போர்டு கேம்களில் செட்லர்ஸ் ஆப் கேட்டன், சிட்டாடெல், புவர்ட்டோ ரிகோ ஆகியவை

விஆர் விளையாட்டுகள் - மே 2019

எதிர்பாருங்கள் விஆர் விளையாட்டுகள் மார்வெல் அயன்மேன் விஆர் பேட்மேன் ஆர்காம் சிட்டி விஆர் விளையாட்டுகளை விளையாடி இருப்பீர்கள். இது மார்வெல்லின் முறை அயன்மேனுக்கான விஆர் விளையாட்டு. அயன்மேனின் கண்களுக்கு தெரியும் மெனு இனி உங்கள் கண்களுக்கும் தெரியும். ஆப்சன்களை அழுத்தி பின்னி எடுங்கள். தேச துரோகிகளை போட்டுத்தள்ளி சாந்தி அடையுங்கள் நோ மென்ஸ் ஸ்கை விண்வெளியில் விளையாடும் விளையாட்டு. விளையாட்டின் களமே சவாலானது என்பதால் விளையாடிப் பார்த்தால் மற்ற விஷயங்கள் உங்களுக்கே புரியும். ப்ளட் அண்ட் ட்ரூத் கை ரிச்சியின் படத்தை தழுவிய விளையாட்டு. கன்ட்ரோலர் மூலம் உங்களுக்கு இரண்டு பிஸ்டல்களை கொடுத்து விடுவார்கள். அதைவைத்து வல்லரசு விஜயகாந்தாக அடித்து விளையாடினால் கேம் ருசிக்கும் மே 29 ரிலீஸ். நன்றி: ஸ்டஃப் இதழ் உதவி: பாபு பெ.அகரம்

தங்கப்பெண் மானுபேகர்!

படம்
தங்கப்பெண் மானுபேகர் ! தன் பதினாறு வயதில் துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றெடுத்து இந்தியாவை பெருமைப்படுத்தியிருக்கிறார் மானுபேகர் .  ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த 49 ஆவது உலக துப்பாக்கி விளையாட்டுச்சங்கம் (ISSF) நடத்திய ஜூனியர் அளவிலான வேர்ல்ட் கப் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று நான்கு நாட்களில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் இந்த இளம்சுட்டி . ஹரியானாவின் கோரியா கிராமத்தில் கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை . இம்மாதத்தில்தான் மெக்சிகோவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தனிநபர் , கலப்பு என இருபிரிவிலும் தங்கப்பதக்கங்கள் வென்றிருந்தார் மானுபாகர் .  " எனக்கு பாக்சிங் , கபடி , கிரிக்கெட் , டென்னிஸ் , கராத்தே , தாங்டா ( மணிப்பூர் தற்காப்புகலை ) ஆகியவையும் பிடிக்கும் " என நீளமான பட்டியல் வாசிக்கிறார் மானுபாகர் . மானுபாகர் முதல் தங்கப்பதக்கம் வென்ற நாளிலிருந்து ஒருவாரத்திற்கு அவர் படித்த பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளுக்கு அவரின் அம்மா இனிப்புகளை வழங்கி ஆச்சரியமளித்திருக்கிறார் . பட