இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

படம்
செக்ஸ் அண்ட் ஜென் பார்க்க ஏதோ திபெத்திய த த்துவத்தை படம் வழியாக சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தேன். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடக்குமா? ஆபாச படம்தான் அதனை 3டியில் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கேரள நண்பர் ஷேர் பண்ணக்கூடாது என கண்டிஷனோடு கொடுத்த படம். ஷேர் செய்யும் தமிழனின் குணத்தை மலையாளிகள் வெறுக்கிறார்களே என அங்கலாய்ப்போடு பார்த்தேன். அடுத்த நாள் ஷார்ட்ஸில் பொங்கலோ பொங்கல். படத்தின் கதை? அதுவா முக்கியம். முழுக்க நீலப்படம்தான். தழுவுகிறார்கள். நழுகிறார்கள். ஒரே காண்டம் விளம்பரத்தை இரண்டு மணிநேரம் பார்ப்பது போல இருந்தது. அதற்காக இயக்குநர்  சும்மா இருக்க முடியுமா? அவருக்குத்தான் இரண்டாம் பகுதி. முழுக்க எமோஷனல். நாயகனின் மனைவியை கூட்டிவந்து செக்சுவல் கருவிகளை வைத்து அவரது யோனியை பீட்ரூட்டாக துருவுகிறார்கள். அப்புறம் நாயகனின் அதிசக்திவாய்ந்த ஆணுறுப்பை கறிக்கதை கத்தி வைத்து சதக் செய்கிறார்கள். அப்புறம் நாயகனின் மனைவியை வெறித்தனமாக வில்லன் ரேப் செய்ய, அடுத்தது என்னாகும்? ஹீரோவுக்கு ரோஷம் வந்து... ம்ஹூம் எதுவும் நடக்காது. அவருடைய பீஸ் பிடுங்கப்பட்டதால், அரசு படைகள் வந்து

லவ் இன்ஃபினிட்டி: கல்யாண ஆசை என்ன தெரியுமா?

படம்
pexels.com அழகான ரசனை உனக்கு. அதென்ன சந்தனத்தில் அதிகமாக தண்ணீர் சேர்ந்த மாதிரி. உன் ரசனை ரொம்ப அழகு.  கவிதைத்தனமா இருக்கு, எனக்கும் Selva அக்காவ பாத்தவுடனே பிடிச்சுப் போச்சு. இப்பல்லாம் Selva வைப் பார்த்தால் ரொம்ப பொறாமையாக இருக்குன்னு கூட சொல்லலாம். உன் Dream(marriage) ரொம்ப நல்ல இருக்கு. எல்லா ஆண்களும் சொல்லாட்டியும் பெரும்பாலான Gents இப்படித்தான் நினைச்சுப்பாங்க. ஆனா அப்படி நடந்துக்க மாட்டாங்க. அந்த அளவு Tension ஆகிடுவாங்க. ஆனா நீ சொன்னபடி நடப்பீன்னு நம்புறேன். Anyway Your Future Wife is Very Lucky person. But you and I? நீ இந்த மாதிரின்னு நான் Wife கிட்ட நான் சொல்லிக் கொடுத்திருவேன். இனி நான் எழுதறது Too Much ஆ தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போவது. உன்கிட்டத்தானே சொல்றேன். Marriage Life இல் எனக்கு சில ஆசைகள் உ. எனக்கு கணவராக நல்லவராக இருக்கணும். என் தவறை அன்பா சுட்டிக்காட்டி திருத்தணும். ஒரே Delivery ல இரட்டைக் குழந்தை பெத்துக்கணும். அதுவும் ஒரு பொண்ணு, ஒரு பையன். குழந்தைகள அவங்க ஆசைப்படி வளர்க்கணும்.(loose ன்னு நினைக்காதே Please!) இவ்வளவு முறை Photo கேட்டும் போட்டோ க

போனில் அழைப்பை ஏற்பதை எப்படி அறிவது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் போனில் நம்பர் தட்டி அழைத்தால் எப்படி மிகச்சரியாக சிக்னல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிகிறோம்? காரணம், போனில் உள்ள அபாரமான நெட்வொர்க் இணைப்புத்திறன்தான். இதுவே போனிலுள்ள தகவல்களை எங்கு செல்கின்றன, தடம் பிசியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கிறது.  ஐஎம்எஸ்ஐ எனும் கோட்டை கண்டுபிடித்து அழைப்பை அனுப்புகிறது. இதுவே போன் அழைக்கும்படி இருக்கிறதா இல்லையா என அழைப்பவருக்கு தகவல் அனுப்புகிறது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

வயதானவர்களை காப்பாற்றுமா இளம் ரத்தம்

படம்
pexels.com வயதானவர்களுக்கு வரும் முதுமைப் பிரச்னைகள், கோளாறுகள், நோய்களை இளைஞர்களிடமிருந்து பெறும் ரத்தம் தீர்க்கும் என ஆய்வுகள் வெளியாகியுள்ளன. எப்போதும்போல இந்த ஆய்வையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது? இளைஞர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாதான் இதற்கு காரணம். பிளாஸ்மா என்பது ர த்தத்தில் உள்ள ஓர் நீர்மம். இதில் ரத்த செல்கள் இருக்காது. ரத்தம் உறைதல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால், வயதானவர்களுக்கு உதவுவது இந்த பிளாஸ்மாதான். ஆனால் இந்த ஆராய்ச்சி எந்தளவுக்கு பயன் தரும், வெற்றி சதவீதம் ஆகியவற்றை அமெரிக்காவின் எஃப்டிஏ கூறவில்லை. தொற்றுநோய், அலர்ஜி, மூச்சுவிடுதலில் பிரச்னை, இதயநோய்கள் ஆகியவை இம்முயற்சியில் உள்ள ஆபத்துகள். ஆனால் விரைவில் இதற்கான சோதனைகள் தொடங்க உள்ளன.  எஃப்டிஏ, இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசித்துக்கொண்டு செய்யுங்கள் என மக்களை பொறுப்பாக எச்சரித்து விலகிக்கொண்டு விட்டது. இதற்கான சோதனையை இதே அமைப்பு அங்கீகரித்துள்ளது வேறு விஷயம். இத்தகைய சோதனையை செய்யும்போது அரசு அங்கீகாரத்தை மக்கள் சரி

என் கையை விட்டுவிடு: மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
Pexels.com மயிலாப்பூர் டைம்ஸ் என் கையை விட்டுவிடு ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவேன்.  நேற்று சாலையை நானும் சகாவுமான பாரதியும் கடந்தோம். மை ஹோட்டலுக்கு மினி டிபன் சாப்பிட பாரதி அழைத்தார் என வந்தேன். பாரதி, ஏதோ மஃப்டி போலீஸ் போல வெள்ளைச் சட்டையும், காக்கி பேண்டும் போட்டு ராட்சஷ உடம்பில் பயமுறுத்தினார். பேசினால்தானே தெரியும் பாஸ் எப்படின்னு. நான் புதுசா வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டபிள் ஏட்டய்யாவை சுற்றுவது போல அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து இல்லை ஓடிக்கொண்டு இருந்தேன். சாலை கடக்கும்போது முன்னால் வேகமாக போக, நான் அவரின் அட்டாச்மென்டாக பின்னால் நடந்தேன். ஆனால் அந்த வேகம் போதாமல் அவரின் கையைப் பிடித்து டோ போட முயற்சித்தேன். சட்டென திரும்பியவர், அயோக்கியப் பயலே கையை இழுக்கறியே, கையை விடு எப்படி ரோட்டை கிராஸ் பண்ணுவேன் என மூர்க்கமானார். பயப்படாதீர், தைரியமாக இரும்.  எனக்கு என்னடா இது. ஏதோ பொண்ணு கையப்பிடுச்சு இழுத்தமாதிரியில்ல டென்ஷன் ஆகறாருன்னு அப்படியே நின்றேன். அதில்லடா தம்பி. திடீர்னு கைய பேக்குல இழு

லவ் இன்ஃபினிட்டி: காதலும் லட்சியமும் ஒன்றாக பயணிக்குமா?

படம்
www.pexels.com எங்கே விட்டோம்... காதல்னா எனக்கு புரியல என்பதில்தானே... இந்த பூபதி வேற Ladies Kho Kho Match அன்னிக்கு வந்தான். நான் கண்டுக்கலை. அவனும் சும்மாதான் இருந்தான். இந்த பூங்கொடி(White) அவனுக்கு கேட்கிற மாதிரி என்னை கூப்பிட்டுட்டே இருந்தா. அது எனக்கு பிடிக்கவேயில்லை. அவன் மட்டும் எனக்கு Future இல் என் husband என்றால் நிச்சயம் ஏற்கமாட்டேன்.  சரி,சரி இனிமே Future பத்தி ஏதும் பேச மாட்டேன். நடப்பது நடக்கட்டும்னு எல்லா விஷயத்திலும் இருக்க கூடாது. படிப்பு, மதிப்பு, பணம் எல்லாத்திலயும். தாமரை எழுதிய சவிதா வயது பதினொன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ரெண்டும் Super. சவிதா கதை படிக்கையில் உண்மையிலேயே அழுதுட்டேன். தேவையில்லாம அடிக்கடி கண்ணீர் வருது. சின்ன சின்ன ஏமாற்றங்களைத் தாங்க முடியலைன்னா? ஆனா நீங்கல்லாம் எப்படி கட்டுப்படுத்திக்கிறீங்களோ? Revathy Mam என்கிட்ட சொல்லியிருக்காங்க. நீ என்னதான் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது Love பண்ண நினைச்சாலும் அப்பக்கூட நல்லவங்க Lover - ஆ அமைவாங்கன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க. நீ சொன்ன “வயது ஆக ஆக வாழ்க்கை புரியும் ”ங்கிற வார்

நேரத்தை மாற்றினால் இந்தியாவுக்கு 29 ஆயிரம் கோடி லாபம்!

படம்
இந்தியாவுக்கு நஷ்டம் 29 ஆயிரம் கோடி! மாலிக் ஜக்னானி செய்தி: இந்தியாவில் ஒரே காலநேர அட்டவணையைப் பின்பற்றுவதால் ஆண்டுதோறும் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கார்னெல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தகவல் கூறியுள்ளது. கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி தனது (PoorSleep: Sunset Time and Human Capital Production) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே இந்திய காலநேர அட்டவணையால் ஆண்டுதோறும் பெருமளவு நிதியிழப்பு ஏற்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தினசரி மாலைவேளையில் மேற்குப்புற இந்தியாவை விட கிழக்குப்புற இந்தியாவில் 90 நிமிடங்களுக்குப் பிறகே சூரியன் மறைகிறது. ஒரே காலநேரத்தைப் பின்பற்றும்போது கிழக்குப்புற மக்களுக்கு 90 நிமிடங்கள் தூக்க இழப்பு ஏற்படுகிறது. ”உள்நாட்டு உற்பத்தியில்(GDP) இதன் அளவு 0.2 சதவீதம். மொத்தமாக வீணாகும் மனிதவளத்தின் மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் ” என திகைக்க வைக்கிறார் ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி. காலநேர அட்டவணை ரயில்வே மற்றும் விமான சேவைகளுக்காக உலகமெங்கும் 24 காலநேர அட்டவணைகள் செயல்பாட்டில் உள்