இடுகைகள்

கோவிட்-19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் பாதிப்பும் அரசு செய்யவேண்டியதும்!

படம்
வரும் மே 15க்குள் இந்தியாவில் கோவிட் -19 நோய் பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரம் முதல் 13 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்ன பிரச்னை? அடிப்படையே பிரச்னைதான். கழிவறைகளையே ஜென்ம சனி பிடித்தவனுக்கு ஏற்படும் சிரமங்களை ஒத்து கட்டுபவர்கள் மருத்துவமனை படுக்கைகளை மட்டும் வைத்திருப்போமா என்ன? இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு 07 சதவீத படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதுவே தென்கொரியாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 6 சதவீத படுக்கைகள் உள்ளன. இந்தியர்கள் கொரோனா பாதிப்பிற்கு முன்னதாகவே நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் கொரோனா தொற்றும்போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அரசு என்ன செய்யவேண்டும்? கோவிட் -19 நோய் பாதிப்பைக் கண்டறிய இலவச மையங்களை அமைக்கவேண்டும். அதற்கான சிகிச்சையும் விலையின்றி அளிக்க  முன்வரவேண்டும். மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கவேண்டும். மக்கள் கூடுமிடங்களை தடை செய்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்படி செய்யவேண்டும். மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து கிடப்பதால், வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இ

கோவிட் -19 பாதிப்புக்கு பயப்படத் தேவையில்லை!

படம்
நேர்காணல் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இந்திய அரசு எப்படி மாநில அரசுகளோடு இணைந்து கோவிட் 19 வைரஸ் பாதிப்பை குறைக்க  எப்படி முயல்கிறது? நாங்கள் ஹோலிப்பண்டிகை சமயத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் அரசுகளோடு தொடர்பு கொண்டோம். மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்களையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களோடு கோவிட் 19 சூழல் பற்றி விவாதித்துள்ளோம். மேலும், நோய் தொற்றாமல் இருப்பதற்கான மருந்துகளையும் மாஸ்க்குகளையும் மாநில அரசுகளுக்கு கிடைக்குமாறு செய்துள்ளோம். இந்த நோயை எதிர்கொள்ளும்படி இந்தியாவிடம் வசதிகள் உள்ளதா? புனேவில் உள்ள என்ஐவி ஆய்வகம் வைரஸ்களின் மூலக்கூறுகளை ஆராய்வதில் புகழ்பெற்றது. அதன்மூலம் இந்தியா முழுக்க 52 ஆய்வகங்களை அமைத்து கோவிட் -19 மாதிரிகளை பெறுமாறு செய்துள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட பாராமிலிட்டரி படைகளை அனுமதிக்கும் எண்ணம் உள்ளதா? பிரதமர் மோடி இதற்கான விஷயங்களை கவனமாக கண்காணித்து வருகிறார். அனைத்து அமைச்சகங்களிலும் இதுபற்றிய விவரங்களைக் கேட்டுள்ளார். நாங்கள் அனைத்து முதல்வர்களுக்கும் இதுபற