இடுகைகள்

பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச . அன்பரசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் மெக்டோனஹ் முக்கியமான சூழலியல் கட்டுமான கலைஞர் , ஆலோசகர் , எழுத்தாளர் . ஜப்பானின் டோக்கியோவில் 1951, பிப் .20 அன்று பிறந்த வில்லியம் , டர்த்மவுத் கல்லூரியிலும் பின்னர் யேல் பல்கலையிலும் தன் படிப்பை நிறைவு செய்தார் . 1981 ஆம் ஆண்டு தான் கற்ற கட்டுமான கலையில் பயிற்சியைத் தொடங்கினார் .   பசுமை கட்டிடங்களை உருவாக்குவதே வில்லியமின் லட்சியம் . இதனை அவர் நைக் , கேப் , ஹெர்மன் மில்லர் ஆகிய நிறுவனங்களுக்கு வடிவமைத்த அலுவலகங்களின் அமைப்பிலிருந்தே அறியலாம் .  William Mcdonough + Partners எனும் வில்லியமின் நிறுவனம் பசுமை கட்டுமானங்களில் முதலிடம் வகிக்கிறது . வர்ஜீனியா , சான் ஃபிரான்சிஸ்கோ , சார்லாடெஸ்வில்லே ஆகிய இடங்களில் இவரது நிறுவனம் செயல்படுகிறது . வர்ஜீனியா பல்கலையின் கட்டுமானத்து தலைவராக செயல்பட்ட இவர் , தன் செயல்பாட்டிற்காக , அதிபர் விருது (1996), டைம் இதழில் பிளானெட் ஹீரோ (1999) அங்கீகாரத்தையும் பெற்றார் . மிச்சிகனிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலையை பசுமை கட்டிடமாக மாற்றியது தனித்து

ஏன்?எதற்கு?எப்படி? - ரோனி ப்ரௌன்

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? - Mr. ரோனி மழைக்காடுகளை திரும்ப வளர்க்க முடியுமா ? உலகம் முழுவதும் மழைக்காடுகளை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை பல்வேறு நாட்டு அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன . பிரேசில் அரசு , 2030 ஆம் ஆண்டுக்குள் 12 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வனத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளது . இயற்கையாக உருவாகும் காடுகளின் தன்மையை , மரக்கன்றுகளை ஊன்றி உருவாக்கும் காடுகள் பெறாது . விலங்குகளின் பல்லுயிர்த்தன்மையையும் இதில் ஏற்படுத்துவது கடினம் . எனவே இருக்கும் காடுகளை அதன் தன்மை மாறாமல் காப்பதே சிறந்தது . நிலவில் நட்டுவைக்கப்பட்ட கொடிகள் இன்றும் உள்ளதா ? நிலவில் இன்றுவரை ஆறு கொடிகள் ஊன்றப்பட்டுள்ளன . அதில் ஒன்றுதான் அப்போலோ விண்கலம் ஊன்றிவைத்தது அதில் ஒன்று . ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையால் நீல் ஆம்ஸ்‌ட்ராங் , அட்ரியன் ஆகியோர் ஆகியோர் இருவரும் அக்கொடியை எடுத்துவிட்டனர் . லூனார் மூலம் எடுத்த படங்களில் மீதியுள்ள 5 நைலான் கொடிகளும் நின்றாலும் , அவை சூரிய ஒளியால் நிறமிழந்து வெள்ளையாகி விட்டன . ஒருவர் இறந்ததும் அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் உ

இளைஞர்களின் எமன் Bluwhale கேம்!

படம்
இளைஞர்களின் எமன் Bluwhale கேம் ! -ச.அன்பரசு உலக நாடுகளுக்கு டெரரிஸ்ட் , மானியம் , வேலை என்பதை விட இன்று முக்கியமான பிரச்னை ப்ளூவேல் . ஏதோ புதிய வைரஸ் காய்ச்சல் என நினைத்துவிடாதீர்கள் . இது அதைவிட பயங்கரம் .  ரஷ்யா , ஐரோப்பிய நாடுகளை 50 நாட்களில் பெரும் பீதிக்குள்ளாக்கிய அதிகொடூர தற்கொலை கேம்தான் இது . தற்போது இந்தியாவிலும் என்ட்ரியாகி , சிறுவன் ஒருவனையும் காவு வாங்கிவிட்டது . மும்பையின் அந்தேரியைச் சேர்ந்த  ஒன்பதாவது படிக்கும் சிறுவன் , அன்று ஸ்கூலுக்கு வரவில்லை . நண்பன் போன் செய்து கேட்டதற்கு , நான் கேம் விளையாடிக்கொண்டிருக்கிறேன் . நாளைக்குத்தான் ஸ்கூலுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறான் . நண்பர்கள் அதனை ஜாலியாக எடுத்துகொண்டுவிட்டனர் . ஆனால் மேட்டர் செம சீரியஸானது அன்று மாலைதான் .  மாலை 5 மணிக்கு வீட்டின் 5 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டபோதுதான் அவன் சோஷியல் மீடியாவில் விளையாடியது ப்ளூவேல் எனும் ஆன்லைன் தற்கொலை விளையாட்டு என்பது அவன் பெற்றோர் தெரியவந்திருக்கிறது . இந்தியாவில் ப்ளூகேமால் உயிரிழந்திருக்கும் முதல் சிறுவன் இவன்தான் . 20

பெண்ணுடலைக் கொண்டாடும் விழிப்புணர்வு காமிக்ஸ்! -ச.அன்பரசு

படம்
பெண்ணுடலைக் கொண்டாடும் விழிப்புணர்வு காமிக்ஸ் ! - ச . அன்பரசு அரசுக்கு ஆதரவான டெக்ஸ் வில்லர் மற்றும் அவரது சகாக்கள் பழங்குடிகளை பொசுக்கும் ரத்தவேட்டையும் , இரும்புக்கை மாயாவியின் உலகைக் காப்பாற்றும் ஆக் ‌ ஷன் அத்தியாயங்களும்தான் காமிக்ஸில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று மாறிவருகிறது சமகால நிகழ்வுகளைப் பேசும் ஏராள காமிக்ஸ் எழுத்தாளர்களும் , ஓவியர்களும் உருவாகி வருவதற்கு ஒரு சின்ன சாம்பிள்தான் Spreading Your Wings காமிக்ஸ் . " நான் முதன்முதலில் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திற்கு வந்து கிராமப்புற பெண்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியபின்தான் மாதவிடாயின் சவால்களை அனுபவப்பூர்வமாக உணரத்தொடங்கினேன் . அமெரிக்காவில் பள்ளியின் வகுப்பில் எனது முதல் மாதவிடாய் வந்தபோது , என் பெற்றோர் பூக்களோடும் , மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் என்னை அரவணைத்துக்கொண்டனர் . ஆனால் அது இந்தியாவில் பதட்டமும் வலியும் கொண்டதாக இருப்பது எனக்கு புதிய அனுபவம் " என புத்துணர்ச்சியோடு பேசத்தொடங்கினார் அமெரிக்காவின் போஸ்டன் நகரைச்சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான அரீனா அபாடியன் ஹெ

பசுமை பேச்சாளர்கள் -11 பில் மெக்கிப்பன் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் -11 பில் மெக்கிப்பன் ச . அன்பரசு அமெரிக்காவில் 1960 ஆம் ஆண்டு டிச .8 அன்று கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பிறந்து பின்னாளில் முக்கிய சூழலியலாளரான பரிணமித்த பெருமை உடையவர் பில் மெக்கிப்பன் . மசாசூசெட்ஸில் கல்வி கற்று , போஸ்டன் நகரில் வளர்ந்த பில் மெக்கிப்பன் எழுத்தாளர் , கல்வியாளர் , ஏன் வழக்குரைஞரும் கூடத்தான் . புவி வெப்பமயமாதலை எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி செயல்பட்ட எழுத்தாளர்களில் முக்கியமானவர் இவர் . அரசின் சூழலுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக போராடுவது இவர் குடும்ப வழக்கம் . பிஸினஸ் வீக் பத்திரிகையில் வியட்நாம் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக எழுதி போராட்டத்தில் ஈடுபட்டதால் 1971 ஆம் ஆண்டு பில்லின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார் . பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பில் உள்ளூர் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி குவித்ததோடு . பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் அழைப்பிதழ் இல்லாமலே ஆஜராகி வாதம் செய்து ஜெயிப்பது இவர் ஸ்டைல் . பசுமை எழுத்தும் சூழல் வாழ்வும் ! பட்டப்படிப்பு முடிந்ததும் , 1982 ஆம் ஆண்டு நியூயார்க்கர் ப

பசுமை பேச்சாளர்கள் -10 ஜேம்ஸ் ஹான்ஸன் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் -10 ஜேம்ஸ் ஹான்ஸன் ச . அன்பரசு அமெரிக்காவின் டெனிசன் நகரில் ( ஐயோவா ) இவான் ஹான்சன் , கிளாடிஸ்ரே தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஜேம்ஸ் ஹான்சன் , நாசா விஞ்ஞானியும் , சூழலியல் மாறுபாடுகளைக் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வரும் முக்கியமான செயல்பாட்டாளர் .   தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சூழல் அறிவியல் துறையில் பேராசிரியராகவும் , நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழகத்திலும் பணியாற்றி வருகிறார் .  1963-1965 காலகட்டத்தில் ஐயோவா பல்கலையில் வானியல் மற்றும் இயற்பியல் பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்ற ஹான்சன் , நாசாவில் பேரார்வத்தோடு இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தார் . தன் படிப்பு முடிந்ததும் பூமியின் இயல்புத் தன்மையை எரிபொருள் பயன்பாடு மாற்றுவதை தன் ஆய்வுகளின் வழியே கண்டறிந்தார் .   1967 ஆம் ஆண்டிலிருந்து வானியல் ஆய்வுகளை செய்துவந்த கோடார்ட் பல்கலையில் சின்சியராக பணிபுரியத்தொடங்கி , பூமியின் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை கண்காணிப்பதற்கான அமைப்புகளை உருவாக்கிய இவர் எழுதிய 'Stroms of My Grandchildren' (2009) என்ற புத்தகம் சூழலியல் வரிசைய

இனவெறியைத் தூண்டும் இணையம்! - ச. அன்பரசு

படம்
இனவெறியைத் தூண்டும் இணையம் ! - ச . அன்பரசு வெறுப்பூட்டும் பேச்சு , வன்முறை என்பது ஒருநாளில் ஒருவரின் மனதில் உருவாகி விடுவதில்லை . மெல்ல சிறிது சிறிதாக வளரும் அதனை வளர்க்க பல்வேறு விஷயங்களும் தூண்டுதலாகின்றன . தன் தற்கொலையை வீடியோ எடுத்து ஸ்டெப் பை ஸ்டெப் விவரிப்பது வரை அதன் விளைவுகள்தான் . தற்போது உங்கள் கணினியில் கூகுள் அல்லது பிங் சர்ச் எஞ்சினில் babies, hand என்று டைப் செய்து தேடினால் வரும் ரிசல்ட்டுகள் அனைத்தும் வெள்ளையினத்தவர்களுடையது மட்டும்தான் . " இணையத்தில் நாங்கள் தரும் படங்கள் அனைத்தும் ஒருவர் தனக்கு தேவை குறித்து எப்படி தேடியிருக்கிறார் என உலகம் முழுவதும் கிடைத்த கண்டறிந்தவற்றிலிருந்து முடிவு செய்கிறோம் " என விட்டேத்தியான பதிலைக் கூறுகிறது . இவை குறித்து 2015 ஆம் ஆண்டு கிராபிக் டிசைனராக ஜோகன்னா ப்யூரை World White Web project  என்ற இணையதளத்தை தொடங்கி சர்ச் எஞ்சின்கள் தரும் படங்களுக்கு மாற்றான படங்களை தரத்தொடங்கினார் . ஆனால் பின்னாளில் அவரால் இத்தளத்தை பராமரிக்க முடியவில்லை . " நான் முதலில் இத்தளத்தை தொடங்கியபோது மக்கள் பலரும் பேரதிர்ச்சி .

கிரீட்டிங் கார்டு சீக்ரெட்ஸ்! - கா.சி. வின்சென்ட்

படம்
கிரீட்டிங் கார்டு சீக்ரெட்ஸ் ! - கா . சி . வின்சென்ட் இன்று ட்விட்டர் , ஃபேஸ்புக் , வாட்ஸ்அப்பில் அனுப்பாத எந்த செய்தியையும் நாம் க்ரீட்டிங்கார்டில் அனுப்பிவிட முடியாது . ஆனாலும் உலகளவில் க்ரீட்டிங் கார்டிற்கான மவுசு தனி . ஏறத்தாழ 5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தை இது . தனிப்பட்ட ஒருவரின் நினைவுக்கானது ! காதலர் தினத்திற்கோ , திருமண நாளிற்கோ க்ரீட்டிங் கார்டு எழுதும்போது டி . ஆர் படத்தின் அத்தனை கேரக்டர்களுமா உங்களுக்கு நினைவுக்கு வரும் ? காதலி அல்லது மனைவி . ஹால்மார்க் க்ரீட்டிங் கார்டு நிறுவனத்தின் எழுத்தாளர் " உண்மையான உறவு குறித்து அந்தரங்கமான அன்பை தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு க்ரீட்டிங் கார்டு ஏற்றது " என்கிறார் . நிராகரிப்பு அதிகம் ! ஜாலியான விடுமுறைக்கு க்ரீட்டிங் கார்டு 150 தயாரிக்கிறோமென்றால் அதில் 10% விற்றுப்போனால் பெரிய விஷயம் என்கிறார் கோவன் . இன்டர்நேஷ்னல் காமெடியை சிம்பிளாக எழுதியிருந்தாலும் அதனை ஒருவர் வாங்குவது யார் கையிலுள்ளது ? பெரும்பாலான ஐடியாக்கள் குப்பைக்குத்தான் போகும் . தளராத மனது கார்டுகளை உருவாக்க தேவை . மனித

சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம்! - கா.சி.வின்சென்ட்

படம்
சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் ! - கா . சி . வின்சென்ட் சீனாவின் பெய்ஜிங் நகரில் மே .14 அன்று தொடங்கி நடந்த சீனா ஷி ஜிங்பிங்கின் கனவுத்திட்டமே OBOR(One Belt One Road). ஆசியா , ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை இணைப்பதே இதன் நோக்கமாகும் . சாலைகள் போடுவது எதற்கு ? போட்டோ எடுக்கவா ? நாட்டின் உற்பத்தியை ராக்கெட் வேகத்திற்கு கொண்டு செல்லும் பிஸினஸ் செய்யத்தான் . சீனாவின் முக்கியமான பொருளாதார திட்டம் இது என பல பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர் . அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் டிராகன் தேசமான சீனாவுக்கு இது முக்கியமான பொருளாதார திட்டம் .   ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டத்தில் இலங்கை , பாகிஸ்தான் , வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டாலும் தெற்காசிய நாடுகளில் முக்கிய நாடான இந்தியா கலந்துகொள்ளவில்லை . பல்வேறு நாடுகள் சீனாவோடு இத்திட்டத்தில் ஒன்றுபடுவதாக கையெழுத்திட்டுள்ளன அதில் நேபாளமும் உண்டு . இந்தியா கலந்துகொள்ளாதது ஏன் ? ஒரு பாதை ஒரு மண்டலம் என்பதில் கலந்துகொண்ட நாடுகளுக்கு அத்திட்டம் தொடர்பான முயற்சிகளில் தம் நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு திட்டப்பணி ஒப்

இனி ரிவென்ஞ்ச் படங்களுக்கு தடை! - ஃபேஸ்புக் அதிரடி - கா.சி. வின்சென்ட்

படம்
இனி ரிவென்ஞ்ச் படங்களுக்கு தடை ! - ஃபேஸ்புக் அதிரடி - கா . சி . வின்சென்ட் மனிதர்கள் எங்கு குழுமினாலும் அங்கு பிரச்னைகள் ஷ்யூராக எழும் . ஃபேஸ்புக்கும் ஆயுதமாவது இத்தலைமுறையில்தான் . பாதிக்கப்பட்டவர்கள் பிறரையும் நாசம் செய்யும்விதமாக அந்தரங்க போட்டோக்களை தினமும் பெயர் சொல்லி ரிலீஸ் செய்வது அதிகரிக்கிறது . இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கில்லை . அங்கும் கடற்படையிலுள்ள பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் Marines United என்ற ஃபேஸ்புக்கில் டஜன்கணக்கில் ரிலீஸாக , கடற்படை அதிகாரிகள் சங்கடத்தில் நெளியத்தொடங்கியுள்ளனர் . அதோடு அதனை வெளியிட உதவிய ஃபேஸ்புக்கும் திருதிருவென விழித்தது . ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது . எதிர்காலத்தில் அதுபோன்ற புகைப்படங்களை தடுக்கவென போட்டோ மேட்ச் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . " நாங்கள் உருவாக்கியுள்ள புதிய தொழில்நுட்பம் எப்படி பயன்படப்போகிறது என பின்னர்தான் தெரியும் " என உற்சாகமாக பேசுகிறார் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு துறைத்தலைவர் ஆன்டிகன் டேவிஸ் . புகைப்படம் அனுமதியின்றி பகிரப்பட்டால் அதனை ந

உலகின் ரகசிய இனக்குழுக்கள்! - ச.அன்பரசு

படம்
உலகின் ரகசிய இனக்குழுக்கள் ! - ச . அன்பரசு டிவி , ரேடியோ , இன்டர்நெட்டில் என இல்லுமினாட்டி , ப்ரீமேசன்ஸ் , ஸ்கல் அண்ட் போன்ஸ் , பில்டர்பெர்க் ஆகிய ரகசிய குழுக்களை அறிந்திருப்பீர்கள் . கீழே நீங்கள் காணப்போவதும் அதுபோல ரகசிய இனக்குழுக்களின் வரிசைதான் . எக்பே ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இனக்குழு இன்றும் இயங்கி வருகிறது . எக்பே இனக்குழுவின் சடங்குகளின் தலைமை தாங்கி நடத்துவது கண்ணுக்கு தெரியாத வனத்திலுள்ள ஒரு சக்தி என்பது இவர்கள் நம்பிக்கை . அரசியல் , சட்டம் ஆகியவற்றை தமது ஏரியாக்களில் கறாராக கடைபிடிக்கும் கூட்டம் இது . தங்களுடைய கடமையை செய்யும்போது முகமூடி மனிதர்களாகுபவர்களை அடையாளம் அறிந்த மக்கள் , இவர்கள் அளிக்கும் தண்டனைக்கு பயந்து கப்சிப் ஆகிறார்கள் . நைஜீரியா , கேமரூன் ஆகிய பகுதிகளில் வாழும் இந்த ஆண்கள் குழுவில் முதல் கிரேட் , இரண்டாம் கிரேட் உண்டு . இரண்டு கிரேடில் இடம்பிடிக்கவும் மேக்சிமம் கரன்சியை கொட்டிக்கொடுக்க வேண்டும் . முதல் கிரேடு எக்பே மனிதர்களான பிறகு , இனக்குழுவின் பொருளாதாரத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு . அட்லாண்டிக் கடல் தாண்டி வணிகம் செய்து வந்த சமுதாய