இடுகைகள்

திரைப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல்தான் முக்கியம்! - அக்சய் குமார் அதிரடி!

படம்
நேர்காணல் அக்சய் குமார், திரைப்பட நடிகர். நீங்கள் பதினோராவது வெற்றிப்படத்தை கொடுத்துள்ளீர்கள். உங்கள் ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்.  நான் அடுத்து நான்கு படங்களில் நடிக்க உள்ளேன். என்னுடைய அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துகிறேனா என்பது பற்றி தெளிவாக கூறமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் செயல்படுகிறேனா என்பதைப் பற்றியே கவலைப்படுகிறேன். நான் சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.  உங்களுடைய படங்கள் விமர்சகர்களின் விமர்சனங்களையும் மீறி வெற்றியடைந்து வருகிறதே? நான் விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களை ஏற்கிறேன். காமெடி பற்றிய விமர்சனங்களும் முக்கியம்தான். அவை உங்களை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தவேண்டும் அவ்வளவுதான். எனக்குப்பிடித்த நான் நடிக்கும் காமெடி என் மனைவிக்கு பிடிக்காது. அவர் வேறுவிதமான காமெடியை ரசிக்கிறார். இதுபோலவே விமர்சகர்களுக்கும் காமெடி மீதான ஈடுபாடு, விமர்சனங்கள் மாறுபடும்.  உங்களுடைய படங்கள் பற்றி நிறைய எதிர்மறையாக விமர்சனங்கள் வருகிறதே? நான் மக்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்குப் பிடித்தால் அதனை பாக்ஸ்

கல்வி உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் - பூமி பட்னேகர்

படம்
நேர்காணல் பூமி பட்னேகர், சினிமா நடிகை வணிகம்சார்ந்த படங்களிலும் கலை சார்ந்த படங்களிலும் சிறப்பாக நடித்துவருபவர் இவர். படத்தின் உண்மைத் தன்மைக்கு சிறப்பாக மெனக்கெடும் அரிய நடிகை. நடிகையாகவேண்டும் என்று தோன்றியது எப்போது? நடிப்பதிலும், அழகான ஆடைகளை அணிவதிலும் சிறிய வயதிலிருந்து எனக்கு ஆர்வம் இருந்தது. என் அம்மா இதற்காகவே என்னை வைத்து நிறைய புகைப்படங்களை எடுக்கச் செய்தார். என் தந்தைக்கு நான் வெளியுறவுத்துறை சார்ந்த பதவியில் இருக்கவேண்டும் என்று ஆசை. உங்களுக்கு ஆண் நடிகர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் 5 சதவீதம்தான் தரப்படுவதாக கூறினீர்கள்? ஆம் அது உண்மைதான். அப்படித்தான் நான் படங்களில் நடித்து வருகிறேன். நீங்கள் தற்போது நடித்த கார்த்திக் ஆர்யன் கூட உங்களின் அளவே திரையுலக அனுபவம் கொண்டவர். நீங்கள் அவரைவிட குறைவாக சம்பளம் பெறுவது உங்களுக்கு கோபம் தரவில்லையா? கார்த்திக் ஆர்யன், ஏழு ஆண்டுகளாக இங்கு உழைத்து இந்த இடத்தை அடைந்துள்ளார். ரசிகர்களை சம்பாதித்துள்ளார். அவருக்கான ஊதியத்தை அவர் கேட்டு பெறுகிறார். இதில் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.? மேலும் இது பணம் போட்டு

திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள்

திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள் தமிழில்: லாய்ட்டர் லூன், சார்லி ட்ராம்ப் 1.பல வகையான நிலைகள் Author இயக்குநர்/ எழுத்தாளர்        ப்ரெஞ்ச்சிலிருந்து உருவான வார்த்தை ஆதர் என்பதாகும். ஆதர் எனும் கருத்து புதிய அலை ப்ரெஞ்ச் விமர்சகர்களால் 1940 1960 வரை மிகப்புகழ்பெற்றதாக இருந்தது. மேலும் இயக்குநர் திரைப்படக்கலையில் முக்கியமான தலைமை கர்த்தா என்பதை உறுதியாக கூறியது இந்த காலகட்ட வரலாறு.  சிறந்த உறுதியான மனநிலை கொண்ட இயக்குநர், எழுத்தாளர்/ ஆசிரியர் திரைப்படத்தில் தனது பார்வையை அழுத்தமாக பதிய வைப்பதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ ஆகியவற்றின் மீதான அழுத்தங்களையும் சுமக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. Exterior        காட்சியானது கதவுக்கு வெளிப்புற வெளியில் படமாக்கப்படுவது எக்ஸ்டீரியர் எனப்படும். வெளிப்புறம் போல ஸ்டூடியோவில் அல்லது அதற்கான இடம் தேடி அதிலும் படமாக்கப்படுவது உண்டு. Eyeline        ஒரு கதாபாத்திரத்தின் விருப்பம், நோக்கம் எதனை விரும்புகிறார் என்று குறிப்பிடப்படுவது ஆகும். Genre        திரைப்படத்தின் வகை எதுவென புரிந்துகொள்ளும்படியான மரபான காட்