ஜிம் பாடல்கள்!

 





ஜிம் பாடல்கள்


மோசமான மனிதர்களைப் பார்ப்பதும், அவர்கள் பேசும் அவதூறுகளை கேட்பதும் வாழ்க்கையை சலிப்படையச் செய்வன. ஆனால், நூல்களும், இசையும் வாழ்க்கையை வளமாக்கி பொலிவடையச் செய்வன. எனவே, இசையைக் கேட்போம். மேற்கத்திய சுதந்திரமான இசை பரிந்துரை. பாடல்களைப் பற்றிய விளக்கம் தேவையில்லை. கேளுங்கள். உங்களுக்கே புரிபடும். உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் மனத்தடைகள், தயக்கம் உடைந்து பயிற்சி முழுமையடைய இப்பாடல்கள் கொஞ்சமேனும் உதவக்கூடும். 


LA ROMANIA

BAD BUUNY FEAT EL ALFA


DANCE MONKEY

POP BALLAD


MOTIVATION

NORMANI


GOOD AS HELL

LIZZO


DONT START NOW 

DUA LIPA


VOSSI BOP

STORMZY


CON ALTURA

ROSALIA, J BALVIN FEAT EL GUINCHO


TILL I COLAPSE

EMINEM


WAKE ME UP


AVICII


EYE OF THE TIGER

SURVIVOR


கருத்துகள்