ரவுண்ட் கட்டும் பூட்டிங் பிரச்னைகள்

 லினக்ஸ் கணினி இரண்டாவது முறையாக பூட்டிங் பிரச்னையில் மாட்டிக்கொண்டுவிட்டது. வன்பொருட்களை தரம் உயர்த்தாமல் லினக்ஸ் கெர்னல்களை அப்டேட்டில் வந்தது என இன்ஸ்டால் செய்ததில் கணினி கண் மூடிவிட்டது. பழைய கோப்புகளை முற்றாக அழித்து லினக்ஸ மீண்டும் இன்ஸடால் செய்த தில் ஒருநாள் பயன்படுத்த முடிந்தது. பிறகு மீண்டும் கோமா நிலைக்கு சென்றுவிட்டது. கணினி பழுதுபார்க்கப்பட்ட பிறகு புதிய பதிவுகள் வரும். நன்றி!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!