இடுகைகள்

நேர் காணல்

நேர் காணல் ''சங்பரிவாரின் கவனம் மாறிவிட்டது; அவர்கள் முஸ்லீம்களின் மாறுபட்ட எதிர்வினையினை அறிவார்கள்'' பாம்பே கத்தோலிக்க சபையின் முன்னாள் தலைவரான டால்பி டி சூஸா , தேவாலயங்கள், பள்ளிகள் மீது நடக்கும் தாக்குதல்கள் தனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை என்றும், இவை வாஜ்பாய் அரசின் கீழும் நடந்தவைதாம் என்கிறவர், ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் வெற்றியின் வழியே இந்துக்களின் நாட்டினை அமைக்க முயலும் வழி முறையே இது என்று ஆல்கா டெல்லிஸிடம் கூறுகிறார்.                                                                 ஆல்கா டெல்லிஸ் தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ் தேவாலயங்கள் மீதான தாக்குதல் மற்றும் மேற்கு வங்கத்தில் நடியா மாவட்டத்திலுள்ள கங்னாபூரில் கன்னியாஸ்த்ரீ மீதான வன்முறைகள் கத்தோலிக்க சமூகத்தை பயமுறுத்தியுள்ளது என்று முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியா ரிபெய்ரா கூறியிருக்கிறார். இனக்குழுவின் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரத்தில் உங்கள் பார்வை என்ன? இந்த தாக்குத

'இந்தியாவின் வன மனிதன்'

'இந்தியாவின் வன மனிதன்' பசுமைப்போராளி ஒருவர் பிரம்மபுத்திரா ஆற்றில் மணல்பரப்பில் 1,00,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். பிரசாந்தா மஜூம்தார் தமிழில்: அன்பரசு ஷண்முகம் 30 க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் மெய்மறந்து பரவசமாக இந்தியாவின்  வனமனிதனான ஜாதவ் பேயங்க் கூறும் உறுதிமொழியினைக் கேட்டபடி அவரைச்சுற்றி நிற்கின்றனர்.  ''நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் உள்ளிழுத்துக்கொள்கின்றன. அவை வெளியிடும் ஆக்ஸிஜன்தான் நம்மை வாழவைக்கிறது. மரங்களை வெட்டினால் விரைவில் அனைவரும் அழிந்துபோய்விடுவோம். எனவே மரங்களை வீழ்த்தாமல் வளர்ப்போம் '' என்று பேயங் ஆறிலிருந்து எட்டாம்வகுப்புவரையிலான மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். அஸாம் - நாகலாந்து எல்லையான உரியம்காட் பகுதியிலிருந்து பேயங்கினை சந்திக்க இந்த மாணவர்கள் வந்துள்ளனர். இவரினை முலாய் என்றும் அழைக்கின்றனர். குழந்தைகள் பள்ளம் மற்றும் தூசியான சாலைகளைக்கடந்து, பிரம்மபுத்திரா நதியினை இயந்திரப்படகு மூலம் கடந்து தீவினை அடைந்து , அங்கிருந்து ட்ராக்டர் மூலம

சேட்டன் பகத் இளைஞர்களின் இந்தியா (அரசியல்)

படம்
                  சேட்டன் பகத்                                இளைஞர்களின் இந்தியா     (அரசியல்) தமிழில் வின்சென்ட் காபோ, ஷான் ஆரோன் சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' (what young india wants) நூலின் அரசியல் பகுதி கட்டுரைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு இவை. தமிழில்:வின்சென்ட் காபோ,ஷான் ஆரோன்  காப்புரிமை: மூல ஆசிரியரான சேட்டன் பகத் அவர்களுக்கு.  தொகுப்பு உதவி: ஜார்ஜ் பரிக்குட்டி, நிலோஃபர் ரஹ்மான், ஜிதில் ஜாஸ்  பதிப்பாசிரியர்: அன்பரசு ஷண்முகம், ஆனந்த் ராமசாமி   மின்னூல் பதிப்புரிமை & வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ், Komalimedai.blogspot.in  மின்னஞ்சல்: sjarasukarthick@gmail.com  அட்டைவடிவமைப்பு மற்றும் நூலழகு: Creative tribunal காப்புரிமை மூல ஆசிரியரைச்சார்ந்தது. எனவே இந்நூலை படிக்கலாம். ஆனால் எவ்வகையிலும்  வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. திருவண்ணாமலையில் மலையைச்சுற்றி சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும