இடுகைகள்

ரியல் லைஃப் ஜேம்ஸ்பாண்ட்ஸ்! -கா.சி.வின்சென்ட்

படம்
ரியல் லைஃப் ஜேம்ஸ்பாண்ட்ஸ் ! - கா . சி . வின்சென்ட் 1950 களில் இயான் ஃபிளமிங் தன் புதிய நாயகனான ஜேம்ஸ் பாண்டை மிகவும் சிரமப்பட்டு கண்டடைந்தார் என்பது உண்மைதான் . அதேநேரம் சீன்கானரி , பியர்ஸ் பிராஸ்னன் , டேனியல் க்ரெய்க் வரை காதல் டூ கலவரம் வரையில் பிஹெச்டி பண்ணியவர்களாய் வடிவமைத்தது இயான் ஃபிளமிங்கின் தீர்க்கதரிச எழுத்துக்கு சாம்பிள் . ஆனாலும் தன் காலகட்டத்தில் சில உளவு ஏஜெண்டுகளின் விஷயங்களை தன் நாவல்களில் அவர் கொண்டுவந்துள்ளார் . யார் அவர்கள் ? வாருங்கள் சீக்ரெட்டாய் படிப்போம் . சர் வில்லியம் ஸ்டீபென்சன் ஜேம்ஸ் பாண்ட் கொஞ்சம் ரொமான்டிக்கான உளவாளி . இந்த ரொமான்டிக்கை அவரது கேரக்டரில் சேர்க்க காரணமே ஸ்டீபென்சன்தான் என்று சொன்னவர் சாமி சத்தியமாக ஃபிளமிங்கேதான் . கனடாவின் வின்னிபெக் நகரில் ஜனவரி 23 1897 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீபென்சன் , ஐஸ்லாந்திலுள்ள ஃபாஸ்டர் குடும்ப வாரிசு . முதல் உலகப்போரில் இங்கிலாந்தின் ராயல் ஃபிளையிங் கார்ப்பில் சேர்ந்து எதிரிகளை துவம்சம் செய்து 12 க்கும் மேலான ஜெர்மனி விமானங்களை நொறுக்கினார் .  பின் இவரது விமானம் தாக்கப்பட்டு ஜெர்மன் வீரர்களால் சி

டெலிபோன் இன்டர்வியூ - சிம்பிளாக அசத்தலாம்! சூப்பர் டிப்ஸ்கள் இதோ!

படம்
டெலிபோன் இன்டர்வியூ - சிம்பிளாக அசத்தலாம் ! சூப்பர் டிப்ஸ்கள் இதோ ! -ச.அன்பரசு முதலில் கங்ராஜூலேஷன் . உங்களின் அட்டகாச ரெஸ்யூம் நிறுவனத்தை மேக்னட்டாய்   ஈர்த்துள்ளது . பல்வேறு நிறுவனங்கள் போன் இன்டர்வியூக்களை சிக்கனமாக நடத்தி பலரை விலக்கி தமக்கு தேவையான நபர்களை அடையாளம் காண்கின்றன . போன் இன்டர்வியூக்கள் உடனே வேலையைப் பெற்றுத்தராது என்றாலும் அடுத்த லெவலுக்கு செல்ல இதுவே பாலம் . உங்களுக்கான டிப்ஸ்கள் … கொஞ்சம் சீரியஸ் ! கொஞ்சம் சின்சியர் ! இதுவும் நேருக்குநேர் இன்டர்வியூ போல முக்கியம்தான் . எனவே கால்மேல் போட்டபடி ஸ்டைலான காஃபி வித் டிடி அலட்சிய பேச்சு வேண்டாம் . " போன் இன்டர்வியூக்களில் மறக்காமல் ரெஸ்யூமை கையில் வைத்துக்கொள்ளுங்கள் . உங்களை நேர்காணல் செய்பவரின் பெயர் , வேலையை கேட்டு உறுதிசெய்துகொண்டு பேசுங்கள் " என்கிறார் டச்சு வங்கியின் ஹெச்ஆர் மகராந்த் கடாவ்கர் . பக்கா ஃபார்மல் உடையில் போன் இன்டர்வியூவை அணுகுவது உங்கள் மனநிலையை அதற்கென தயாராக்கும் அமேசிங் ஐடியா . இடைஞ்சல்களை தவிருங்கள் ! இன்டர்வியூவில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது , பின

ரூட்டை மாத்தி வேலையை பிடிங்க!

படம்
இன்டர்வியூ டிப்ஸ் ரூட்டை மாத்தி வேலையை பிடிங்க ! - ஈஸி டிப்ஸ்கள்   - ச . அன்பரசு குறையாத ஓவர்லோடு வேலைகள் , இன்க்ரிமென்ட் இம்சை , கேங்வார் , புதிய டீமுக்கு மாற்றுவது என்ற காரணங்களுக்காக டக்கு டக்கென வேலையை மாற்றுபவர்கள் இன்று மேக்சிமமாகி வருகிறார்கள் .  உடனே ரெஸ்யூம் அப்டேட் செய்து இன்டர்நெட்டில் பதிவு செய்தாலும் , யாருமே உங்களை கூப்பிடவில்லை என்ன செய்யலாம் ? டோண்ட் வொரி , நாங்க இருக்கோம் ! தினசரி அப்டேட் ! தித்திக்கும் வெற்றி ! திருப்பதி லட்டில் முந்திரி போல டிமாண்ட் அதிகரிக்க வேண்டுமா ? ரெஸ்யூமை அனைத்து வேலைவாய்ப்பு தளங்களிலும் உடனே அப்டேட்டி வையுங்கள் . தொடர்ந்து அப்டேட் செய்யும் ரெஸ்யூம்கள்தான் கம்பெனிகள் தேடும்போது உடனே கண்ணுக்கு முந்திரியாக தென்படும் . உடனே நிறுவனங்கள் உங்களை அழைக்க அதிக வாய்ப்புண்டு . இன்ஸ்டன்ட் பதிலுக்கு உடனே வேலை ! காதலியின் செல்ஃபீக்கு லைக்ஸ் , அப்பாவின் அக்கவுண்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் , நண்பனுக்கு தலப்பாக்கட்டியில் பிரியாணி ஆர்டர் என ஆல்வேஸ் பிஸியாகவே இருந்தால் ஹெச்ஆரின் மெயிலுக்கு எப்படி உடனே பதிலளிக்க முடியும் ? உடனடிய

பிஹேவியர் இன்டர்வியூ ஈஸி!- சிம்பிள் டிப்ஸ்கள்

படம்
பிஹேவியர் இன்டர்வியூ ஈஸி !- சிம்பிள் டிப்ஸ்கள்-  - ச . அன்பரசு   சாதாரண இன்டர்வியூவில் வேலைக்கு சர்வ லட்சணங்களும் பொருந்தியவரா என்று பார்க்க சில பல கேள்விகளை அர்ஜூன்னின் அம்பாய் வீசுவார்கள் . நீங்களும் உங்கள் ஐக்யூவை கேடயமாக வைத்து அநாயசமாக சமாளித்துவிடுவீர்கள் . ஆனால் , பிஹேவியர் இன்டர்வியூ என்பது குறிப்பிட்ட சிச்சுவேஷனில் எப்படி நீங்கள் நடந்துகொள்வீர்கள் , என்ன முடிவெடுப்பீர்கள் ரக கேள்விகள் அதிகமாக இருக்கும் . இவைதான் தேவை ! குறிப்பிட்ட சூழ்நிலை , செய்யவேண்டிய வேலைகள் , நீங்கள் அங்கு செய்தது , ரிசல்ட் . இவைதான் பிஹேவியர் இன்டர்வியூவில் நீங்கள் கூறவேண்டிய பதில்கள் . இந்த இன்டர்வியூவில் நீங்கள் சந்தோஷப்படும் ஒரு விஷயமிருக்கிறது . கூறும் எந்த பதிலும் சரி , தவறு என்ற வகைக்குள் அடங்காது என்ற ரூல்தான் அது . பதிலில் திறமையோடு ஹானஸ்டும் கூட்டு சேர்ந்தால் உங்களுக்கு வேலை ஷ்யூர் . சிம்பிளான சில கேள்விகள் உங்களுக்காக .. பிரஷரான டெட்லைனில் வேலை செய்த அனுபவத்தை கூறுங்கள் . குறிப்பிட்ட நாளில் ஒப்படைக்கவேண்டிய ப்ராஜெக்டை பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்து முன்னதாகவே எப்பட

ஏரியா 51: தீராத மர்மங்களின் வாசல்

படம்
ஏரியா 51: தீராத மர்மங்களின் வாசல் - வின்சென்ட் காபோ அண்மையில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் , ரேடியோ நேர்காணல் ஒன்றில் , மர்ம இடமாக கருதப்படும் நெவாடாவில் உள்ள ஏரியா 51 மற்றும் பறக்கும்தட்டு குறித்த கோப்புகளையும் மக்களிடையே வெளியிட ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் . ஏரியா 51 குறித்த கோப்புகளை விரைவில் மக்களுடைய பார்வைக்கு கொண்டுவர முடியும் என நம்புகிறேன் . அங்கு அப்படி ஏதும் இல்லையென்றால் அதனை மக்களுக்கு தெரிவிப்போம் என்று ஜிம்மி கெம்மல் ஷோ எனும் டி . வி . நிகழ்ச்சியில் ஹிலாரி கூறியிருக்கிறார் .  ஏலியன்கள் , பறக்கும்தட்டு உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து அந்த இடத்தை அணுகினால் கடும் ஏமாற்றமே கிடைக்கும் என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகம் துறையின் மூத்த அதிகாரியான டி . ரிச்செல்சன் . 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகம் அரசு தொடர்பான ஆவணங்களையும் அரசு சார்பற்ற ஆவணங்களையும் மக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது . அரசு தொடர்பற்ற ஆவணங்களை பாதுகாப்பதில் நாட்டின் இரண்டாவ
படம்
உலகை உலுக்கிய கொலைகள் ! - ச.அன்பரசு கொலைகள் நம்மை திகிலுக்குள் தள்ளுவது உண்மைதான் . அதோடு குறிப்பிட்ட கொலையை செய்த மனிதர்களுக்கும் அன்றைய சமூகத்திற்குமான பிரச்னைகளுக்கும் தொப்புள்கொடி உறவுண்டு . அப்படி பரபரப்பாக பேசப்பட்ட சில கொலை வழக்குகள் இதோ ..! எலிஸபெத் ஷார்ட் 1947 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் தெற்கு பகுதியிலுள்ள தெருவில் கடுமையான கத்தி வெட்டுக்களோடு நிர்வாணமாக கிடந்த பெண் எலிஸபெத் ஷார்டின் உடல் , கண்டெடுக்கப்பட்ட அன்றே  பிரேக்கிங் நியூஸ் அமுலானது . மார்புகள் , மற்றும் கால்களில் வெட்டுக்கள் ஆழமாக இருந்தன . இடுப்பு , மற்றும் கீழ்பகுதியின் வெட்டுக்களால் மேல்பகுதி , கீழ்ப்பகுதியை விட சரிந்து கிடந்தது . எலிஸபெத்தின் உடலில் கத்தியால் கோலம்போட்ட கொலையாளியை பைனாகுலரில் பார்த்தும்கூட கண்டேபிடிக்கமுடியவில்லை போலீசாரினால் . திரைப்படங்கள் , நாவல்கள் , டிவி நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட எலிஸபெத் ஷார்ட் கொலை , இன்றுவரை தீர்க்கப்படாத புதிரான வழக்கு . ஜேம்ஸ் பல்ஜெர் 1993 பிப்ரவரி 12 அன்று  இங்கிலாந்தின் மெர்சேசைட்டில் கிர்க்பை பகு

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

படம்
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு !- விக்டர் காமெஸி டிடி 1 இல் காணாமல் போனவர்கள் குறித்த அறிவிப்பை அசுவாரசியமாக பார்த்தவர்கள் அதனை மனப்பாடமாகவே கூறுவார்கள் . ஆனால் சொந்தங்களை தொலைத்தவர்களின் சோகங்கள் தனிரகம் . இங்குள்ளவர்கள் அனைவரும் காணாமல் போனதை நம்பவே முடியாது . சுவாரசியம் , வேதனையும் நிரம்பிய கதைகளில் மர்மங்களின் மறுபக்க முடிச்சு எங்கேயென கண்டுபிடியுங்களேன் . ப்ரூக் ஹென்ஸன்  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வந்த 20 வயது இளமை தளும்பும் கார்குழலிதான் ஹென்ஸன் . 1999 ஆம் ஆண்டு ஜூலை 3 அன்று தன் நண்பர்களோடு பார்ட்டி ஒன்றுக்கு சென்றார் ஹென்ஸன் . தன் பாய் ப்ரெண்டோடு இன்ஸ்டன் சண்டை போட்டு பர்சேஸிங் வெறியேறி , கோபத்தோடு இரண்டு தெரு தள்ளியிருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்பினார் ஹென்ஸன் .  அவர் அச்சாலையில் தென்பட்டது அன்றோடு சரி . அதற்கப்புறம் அவரை யாருமே பார்க்கவில்லை . 2006 ஆம் ஆண்டு மிராக்கிளாக நியூயார்க்கில் ப்ரூக் ஹென்சன் பெயரில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதை அறிந்தனர் . அப்பெண்ணின் முதலாளிக்கு அப்போதுதான் தெரிந்தது ப்ரூக் ஹ