இடுகைகள்

இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தள்ளிப்போடாதீங்க மக்களே!

படம்
தள்ளிப்போடாதீங்க! காலையில் பேஸ்ட் அழுத்தி பல் விளக்கு பாலாஜி தயங்கி தயங்கி தேய்க்கணுமா ப்ரோ என்பான். போடா பக்கி என்றவுடன் பாத்ரூமுக்கு போனவன், ஐந்து நிமிஷத்தில் திரும்பி காபி கப்பைத் தூக்குவான். பையன் படு சுறுசுறுப்பு என வியக்கும்போதே, நாளிதழ் படிக்கும் என் மீது இடது காலைத் தூக்கிப்போட்டு அப்படியொரு அப்பாவித்தனத்தோடு தூங்கிவிடுவான். காபி குடிச்சா சுறுசுறுப்புன்னு சண்டாளி டிவில சொன்னாளேன்னா அதுக்கு நடைமுறையில எந்த எக்சாம்பிளும் கிடையாதுன்னு அஷ்ரத் ராவுத்தர் வேறு கம்யூனிஸ்டா மாறி மல்லுக்கு நிற்பார். பாலாஜியின் தோழர்தான். எந்த இன்டர்வியூவுக்கும் தனக்கு தெரியுதோ இல்லையோ அப்ளை பண்ணி உள்ளே புகுந்து காலி செய்வது பாலாஜியின் வழக்கம். கேம் டிசைனுக்கான பயிற்சியையே இன்டர்வியூக்கு முதல்நாள் உட்கார்ந்து செய்து வியக்க வைப்பார்.  இன்டர்வியூ ரிசல்ட், பாலாஜிக்கு முன்னதாகவே உலகிற்கு தெரிந்துவிடும். அதேதான். தள்ளிப்போடாதே என்று கூறுவது. கிளாசுக்கு போகும் நேரம் தவிர்த்து என்னதான் செய்கிறார். எப்போதும் பப்ஜியில்தான் இருப்பார். அனைத்து இடங்களிலும் பிரச்னையாவது இதுதான். இதுகுறித்த  டேட

இணையத்தை நிறுத்துவது சாத்தியமா?

படம்
இணையத்தை நிறுத்தலாமா ? இன்டர்நெட்டால் பல பிரச்னைகள் . உடல்பருமன் , டெக் அடிமைத்தனம் , ஆபாச வீடியோக்கள் என காரணம் தேடுபவர்கள் அதனை நிறுத்திவிட்டால் என்ன என்று கூட யோசிப்பார்கள் . இணையத்தை ஸ்விட்ச் ஆப்செய்து பிளக்கை பிடுங்கி நிறுத்த முடியுமா ? முடியாது . பூமியிலுள்ள ஆறுகளை ஒரு நிமிடம் நிறுத்தி வைக்க முடியுமா ? அதேபோல்தான் இன்டர்நெட்டும் . அரசு மற்றும் தனியார் வசமுள்ள இணையம் என்பது விர்ச்சுவலாக தடுக்க முடியாத ஒன்று . தனிப்பட்ட இணைப்புகளை முடக்கலாம் . மற்றபடி ஒருவழியை அடைத்தால் இன்னொருவழியாக வெளியேற முயற்சிக்கும் நீர் போலவே இணையமும் . விதிவிலக்காக , 2011 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டபோது , அதை செயலிழக்க வைக்க எகிப்து அரசு , தன் நாட்டின் இணையக் கம்பெனிகளை DNS அமைப்பை நிறுத்த உத்தரவிட்டது . அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசும் நெருக்கடி நிலையில் இணையத்தை முடக்கும் சக்தி கொண்டுள்ளது . 

ஆன்லைன் ஆர்மி!

படம்
ஆன்லைன் ஆர்மி!- ச . அன்பரசு இன்று மிஸைல்களை ஏவி தாக்கும் விர்ச்சுவல் போர் ஒருபுறம் நடந்தாலும் , இணையம் மூலம் சைபர் போர் நடத்தி நாட்டின் அரசு தளங்களை துளைத்து சீக்ரெட்ஸை அள்ளி தளத்தை காயலான் கடையாக்குவது எதிரி நாடுகளின் சாணக்கிய யுக்தி . தென்கொரியாவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டி கூட ஃபேன்சி பியர் உள்ளிட்ட சைபர் குழுக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை . சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ் ‌ ரேலுக்கும் அதே சிக்கல்தான் . அந்நாட்டில் மின்சார பட்டுவாடா தானியங்கி முறையில் ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கி வந்தது . அதாவது , வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் தானாகவே அதனை சரிசெய்யும தொழில்நுட்பத்தை கொண்டிருந்தது இஸ் ‌ ரேல் எலக்ட்ரிக் கார்ப்போரேஷன் (IEC). பல்வேறு ஹேக்கர்களால் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகி வந்த ஐஇசியைக் காப்பாற்ற என்ன செய்வதென தெரியாத நிலை . நேஷனல் இன்பர்மேஷன் செக்யூரிட்டி அத்தாரிட்டி (Nisa) யைச் சேர்ந்த முன்னாள் பணியாளர்கள் சைபர்ஜிம் நிறுவனத்தை தொடங்கினர் . 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த சாண்ட்வார்

கூகுள் கோல்மால்!

படம்
கூகுள் கோல்மால் - ஊடகங்களை விழுங்கும் இணைய வில்லன் ! - ச . அன்பரசு ' கமர்ஷியல் சர்ச் எஞ்சினுக்கான முக்கிய வணிகம் , விளம்பரம்தான் . எதிர்காலத்தில் பயனர்களுக்கு தேடுதல் விளம்பரங்கள் தரும் இடமாக மட்டுமே அவை இருக்கப்போவதில்லை ' என்ற கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் , லாரி பேஜ் ஆகிய இருவரின் பிஸினஸ் சொல் இது . ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் செய்த சிம்பிள் சர்ச் எஞ்சின் புராஜெக்ட்டான கூகுள் , இன்று உலகின் இரண்டாவது ஊடக பிராண்டாக டாலர்களை குவித்து வருகிறது . இந்த மாஸ் மகாராஜா வெற்றிக்குப் பின்னால் பிஸினஸ் ஏகபோகம் , வரிஏய்ப்பு , பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் , பாலின சமத்துவமின்மை ஆகிய கரும்புள்ளிகளும் இல்லாமலில்லை . வென்றது நிஜம் ! மேகி என்றால் நூடுல்ஸ் என்று புரிந்துகொள்வதை விட ஈஸி கூகுளை சர்ச் எஞ்சினாக அறிந்து வைத்திருப்பது . தனது சூப்பர் அல்காரிதத்தின் மூலம் 7 ஆயிரத்து 208 கோடியை இவ்வாண்டு மட்டும் பேங்க் பேலன்சில் கெத்தாக ஏற்றியுள்ளது கூகுள் . முதலில் சிம்பிளாக சர்ச் எஞ்சின்