இடுகைகள்

சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்!

படம்
சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் ! நேர்காணல் : முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரா தமிழில் : ச . அன்பரசு இந்தியாவுக்கு விசா நெருக்கடி தந்ததிலிருந்து பாரீஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியதுவரையிலான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு பற்றி என்ன கூறுகிறீர்கள் ? இதில் ஆச்சரியம் ஏதுமில்லை . ஏனெனில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இதற்கு முன்பும் இதுபோல ஏராளமான மூர்க்கத்தன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் . நாம் நம்முடைய முந்தைய வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் செயல்படுவதுதான் நல்லது . இந்தியா தன் வெளியுறவுக்கொள்கை தோல்வி என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டது . சரி ,  இந்தியா தன் இத்தனை ஆண்டுகளாக கையாண்ட வெளியுறவுக்கொள்கையில் சாதித்தது என்ன ? இந்தியா - அமெரிக்க உறவு என்பது விரிவானது என்பதோடு விளக்குவதும் கடினம் . ஐடி வேலைவாய்ப்புகளில் ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லையென்றாலும் , பாதுகாப்பு ஆயுதங்கள் , தீவிரவாத எதிர்ப்பு , தொழில்நுட்ப கூட்டுறவு போன்றவற்றில் அமெரிக்க உதவி வருவது உண்மை . தலாய்லாமா , அருணாச்சல பிர

சூழல் போராளிகளுக்கு மரியாதை! -முத்தாரம் கட்டுரை

படம்
சூழல் போராளிகளுக்கு மரியாதை ! - ச . அன்பரசு அமெரிக்காவில் நடைபெற்ற 2017 ஆண்டிற்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசை இந்தியாவின் பிரஃபுல்லா சமன்தாரா உட்பட ஆறுபேர் பெற்றுள்ளனர் . உரோ மெக்கர்ல் , ஐரோப்பா ஸ்லோவேனியாவைச் சேர்ந்த இயற்கை விவசாயியான மெக்கர்ல் , தன் நிலத்திற்கு அருகில் அமையவிருந்த சிமெண்ட் ஆலையை எதிராக மக்களை திரட்டி போராடி சூழல் காத்து காற்று , நீர் , மண் மூன்றின் அவசியத்தை பலருக்கும் உணர்த்தியுள்ளார் . பிரஃபுல்லா சமன்தாரா , ஆசியா ஒடிஷாவில் டோங்கிரியா கொந்த் பழங்குடிகளின் வாழ்விடமான நியமகிரி மலையை மாசுபடுத்திய அலுமினிய ஆலைக்கு எதிராக 12 ஆண்டுகள் சட்டத்தின் வழியில் போராடியவர் பிரஃபுல்லா சமன்தாரா . மார்க் லோபஸ் , அமெரிக்கா அமெரிக்காவில் EYCEJ என்ற அமைப்பின் மூலம் அங்கு பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகிய வேதிப்பொருட்கள் நீர்நிலைகளில் கலப்பதை எதிர்த்து   துணிச்சலான போராட்டக்காரர் மார்க் லோபஸ் . ரோட்ரிகோ டாட் , தெற்கு , மத்திய அமெரிக்கா குவாத்திமாலாவின் அக்வா கலைன்டே என்ற இனக்குழுவின் தலைவராக உள்ள ரோட்ரிகோ , அங்கு சூழலுக்கு கேடு
படம்
" அரசின் ஜனநாயக விரோதப்போக்கை எதிர்ப்பது உண்மைதான் " நேர்காணல் : கிரண் ஜோன்னாலகட்டா தமிழில் : ச . அன்பரசு நன்றி:Fountain ink இணையச்சமநிலைக்காக இன்டர்நெட் ப்ரீடம் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வரும் கிரண் 2015 ஆண்டின் சேவ் இன்டர்நெட் போராட்டத்தில் முக்கிய பங்களித்து ஃபேஸ்புக்கின் ஃப்ரீபேஸிக் திட்டத்தை ட்ராய்க்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி முடக்கிய இணையத்தின் ஜனநாயகப் போராளி . உங்கள் பணி குறித்து ஒரு சிறிய அறிமுகம் ? இன்டர்நெட் ப்ரீடம் பவுண்டேஷனின் தன்னார்வ நிறுவனராக தற்போது செயல்பட்டு வருகிறேன் . இணையச்சமநிலைக்கு முன்பு ஏற்பட்ட பாதக நிலையில் அரசின் நிதியை , வெளிநாட்டு நிதியை எதிர்பார்க்கும் என்ஜிஓக்கள் எப்படி எங்களுக்கு உதவிடமுடியும் ? அந்நிலையில் நான் இந்த அமைப்பை தொடங்கி இணையசமநிலைக்கான முயற்சிகளை செய்தேன் . ஆம் . அரசின் ஜனநாயக விரோத போக்கை இவ்வகையில் நாங்கள் எதிர்ப்பது உண்மைதான் . அமெரிக்காவில் இணைய சமநிலைக்கு எதிரான சட்டங்களை ட்ரம்ப் உருவாக்கி அமுல்படுத்துகிறார் . இந்தியாவில் என்ன பாதிப்பு ஏற்படும் ?

"கீதாபிரஸ் நூல்களின் அரசியல் மிக ஆழமானது" -முத்தாரம் நேர்காணல்

படம்
" கீதாபிரஸ் நூல்களின் அரசியல் மிக ஆழமானது " நேர்காணல் : அக்‌ஷயா முகுல் தமிழில் ச . அன்பரசு இன்றைய நிலையில் அக்‌ஷயா முகுல் எழுதிய Gita Press and the Making of Hindu India, என்ற புத்தகத்தை வாசிக்க பெரும் தைரியம் வேண்டும் . பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து எழுதப்பட்ட நூல் , ராம்நாத் கோயங்கா விருது (2016) உட்பட ஏராள விருதுகளைப் பெற்றது . அவரின் புத்தகத்திலுள்ள பல்வேறு விஷயங்கள் மெல்ல நடக்கத்தொடங்கியுள்ள சூழலில் அவருடன் தொலைபேசியில் நாம் நடத்திய நேர்காணல் இது . கீதா பிரஸின் தொடக்கத்தை படிக்கும் இன்று நடக்கும் இந்து ராஷ்டிரா விஷயங்களுக்கும் தொடர்பிருப்பதாக நன்கு உணரமுடிகிறதே எப்படி ? 2010 ஆம் ஆண்டு எனது நூலுக்கான ஆராய்ச்சியைத் தொடங்கினேன் . துல்லியமாக 2011 இன் முற்பகுதி . 1947 ஆம் ஆண்டிலிருந்து இந்து ராஷ்டிரத்தின் பல்வேறு விஷயங்களும் மாறவில்லை . இந்து மகாசபை , பிஜேபி , ஆர்எஸ்எஸ் கடந்து இதில் கீதா பிரஸ்ஸின் பங்கு முக்கியமானது . கீதா பிரஸ்ஸின் வெளியீடான கல்யாண் என்ற இதழ் , பலராலும் வாசிக்கப்பட்டு மனமாற்றம் ஏற்படுத்தியதோ , இல்லையோ பலரது வீடுகளையும் சென்றடையும் அவர

பிரபலம் என்ற மாயை மக்களிடம் செல்லாது -முத்தாரம் நேர்காணல்

படம்
" பிரபலம் என்ற மாயை மக்களிடம் செல்லாது " நேர்காணல் : அமுல் நிறுவனத்தின் இயக்குநர் ஆர . எஸ் . சோதி தமிழில் : ச . அன்பரசு நன்றி : Sohini Das,Soumya Gupta (business-standard,livemint) குஜராத் கோ - ஆப்பரேட்டிவ் மில்க் மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் லிட் (GCMMF) இயக்குநர் ஆர் . எஸ் . சோதி என்றால் பலருக்கும் தெரியாது . புள்ளிவைத்த கவுன் பாப்பா மாடலாக நடிக்கும் அமுல் என்றால் அனைவருக்குமே புரியும் . 2016-2017 ஆம் ஆண்டில் அமுல் நிறுவனத்தின் லாபம் மட்டும் 27 ஆயிரம் கோடி ரூபாய் . பொதுத்துறை நிறுவனமான அமுலின் வளர்ச்சி வேகம் 3.5%. அண்மையில் அமுலின் வளர்ச்சி , லீவரின் வழக்கு , எதிர்காலதிட்டம பலவற்றையும் நம்மோடு பகிர்கிறார் அமுலின் இயக்குநர் ஆர் . எஸ் . சோதி . லீவர் நிறுவனம் அமுல் நிறுவனத்தின்மீது தொடர்ந்துள்ள வழக்கு குறித்து கூறுங்கள் . லீவரின் வழக்கில் கோர்ட்டில் பதிலளிக்க நாங்கள் ரெடி . பத்திரிகை , டிவி விளம்பரங்கள் எப்போதும்போல ஐஸ்க்ரீம் , ஃப்ரோஸன் டெஸர்ட் வித்தியாசம் சொல்லும் தன்மையிலேயே வெளிவரும் . இவ்வகையில் இந்த வழக்கு கூட எங்களுக்கு விளம்பரம்தான் . விற்பனையில்

இது மன்னர்களுக்கான காலமல்ல - முத்தாரம் நேர்காணல்

படம்
  ஃபெடரிகா மொஹெரினி ' இது மன்னர்களுக்கான காலமல்ல ' நேர்காணல் : ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புத்துறை தலைவர் ஃபெடரிகா மொஹெரினி தமிழில் : ச . அன்பரசு ஆங்கிலத்தில் சைமன் சஸ்டர் ( டைம் ) அண்மையில் நீங்கள் உலகமே குழப்பத்தில் சிக்கியுள்ளது என்று கூறினீர்கள் . அதற்கு என்ன அர்த்தம் ? அமெரிக்கா உலகநாடுகளை கட்டுப்படுத்தும் போலீஸ் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் . நாம் அனைவரும் ஒரேதிசையில் நிற்க விரும்பவில்லை என்பது சரிதான் . ஆனால் நாம் பன்முனைப்பட்ட நாடு என்று யார் குறிப்பிடுவார்கள் ? ரஷ்யா , அமெரிக்கா , இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளா ? அதிகாரம் கொண்ட உலகளாவிய விதிமுறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பிற நாடுகளா ?                                உலகமே இன்று ஆதிக்கத்தினால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து வருகிறது என்பதை குறிப்பிடுகிறீர்களா ? மக்களிடம் அதிகாரம் உள்ளது . அதிகாரம் என்பது இன்று ஒருவரின் கையில் ஏன் அரசின் கையில் கூட இல்லை . அது நிலப்பரப்பு சார்ந்து சமூகம் , தனியார் நிறுவனங்களுக்கும் கூட மாறுகிறது . இது மன்னர்களுக்கான காலமல்ல . கடந்தாண்டு ஜூனில் மக்
பிளஸ் பாய்ண்ட் - ஜெ . திருமால்முத்து உடல்மொழி ரகசியங்கள் இன்டர்வியூ அழைப்பு வந்ததும் உடனே குடும்பத்தையே தூக்கத்திலிருந்து எழுப்பி நம் சர்டிஃபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுக்க வைத்து , ஆபீஸ் ரூட் மேப்பை நண்பர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து கேட்பது , அதை சாக்காக வைத்து பார்ட்டி கொண்டாடும் ' வேலைக்குப் போறேன் ' பயங்கரவாதங்கள் சரிதான் . ஆனால் இன்டர்வியூவில் பதில் சொல்லுவது கடந்து உடல்மொழியையும் கவனிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? சின்சியர் கைகுலுக்கல் ! நேர்காணல் நடத்துபவர்களுக்கு கைகொடுக்கும்போது கைகள் வளையாமல் இருப்பது சின்சியாரிட்டியை பளிச்சென அடையாளப்படுத்தும் . அலுவலகத்தில் நுழைந்தவுடனே உங்களுக்கான உடல்மொழி தேர்வு தொடங்கிவிடும் என்பதால் , உங்களுக்கு ஆபீசில் வழிகாட்டி உதவுபவர் முதற்கொண்டு , நேர்காணல் செய்பவர்களுக்கும் சரியான மரியாதை தந்து பேசுவது ரின் போடாமலேயே உங்கள் ஆளுமையை ஜொலிக்க வைக்கும் . இன்டர்வியூ அறையில் போர்ட்ஃபோலியோ இருந்தால போதும் . திநகர் ஜவுளிப்பைகள் போல இன்டர்வியூக்கு சென்றால