இடுகைகள்

கொரோனா காலத்தில் மனவலிமையோடு இருப்பதுதான் கடினம்! - மலைக்கா அரோரா , இந்தி திரைப்பட நடிகை

படம்
மலைக்கா அரோரா - விக்கிப்பீடியா மலைக்கா அரோரா இந்தி திரைப்பட நடிகை கோவிட் -19 பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு சென்றுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது? இந்த கடினமான சூழலில் அனைவரும் அதனை மறக்க வேலைக்கு சென்றுதானே ஆகவேண்டும்? நாங்கள் நடத்திய படப்பிடிப்பில் பார்வையாளர்கள் கிடையாது. முழுக்க பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து படப்பிடிப்பை நடத்தினோம். இப்போது எனது பையில் முக கவசங்கள், சானிடைசர்கள், மருந்துகள்தான் அதிகம் உள்ளன. உங்களை எப்போதும் துரத்தியபடி இருக்கும் பத்திரிகையாளர்கள் இல்லாமல் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள். அதனை சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன். சினிமா மட்டுமல்ல பத்திரிகை துறையும் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைகளும் கூட இனிமேல் முன்பு போல இருக்காது. இந்த உண்மை எனக்கு அவர்கள்மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் தோழிகளை இந்த நேரத்தில் சந்தித்தீர்களா? நான் கரீனா, கரிஷ்மா, அம்ரிதா ஆகியோரை வீடியோகால் மூலம் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் உணவு சமைப்பது பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சாதனை செய்த தலைவர்கள்- சாதனை தலைவர்கள்

படம்
சிதைந்து வரும் காங்கிரஸ் கட்சி - சதீஸ் ஆச்சார்யா காங்கிரசிலிருந்து குதிரைபேரம் மூலம் வெளியே செல்பவர்கள் தவிர்த்து சிலர் தானாகவே மனம் கசந்து, விரக்தியுற்று வெளியேறி தனிக்கட்சி தொடங்கியுள்ளனர். அதில் சிலர் மாநிலத்தின் ஆட்சியையே பிடிக்குமளவு முன்னேறியுள்ளனர். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இன்றுவரை வயதானவர்களுக்கே பதவி தரப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகின்றன. ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் இதில் அண்மைய வரவு. காங்கிரசில் கட்சியில் இருந்து விலகிய அரசியல்வாதிகளில் சிலரைப் பார்ப்போம். சரண்சிங் 1967 உ.பி 1959ஆம் ஆண்டு நேருவின் கொள்கைகளுக்கு எதிராக கொடி பிடித்தார். இதனால் கட்சியில் இருந்து ஒரம்கட்டப்பட்டு விலக்கப்பட்டார். பின்னர், அடுத்தவர்கள் கட்சி எதற்கு என்று யோசித்தார். பிறகு நல்ல ஒரு சுபதினத்தில் பாரதீய கிராந்தி தள் என்ற கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அரசில் துணை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1979ஆம் ஆண்டில் 23 நாட்கள் பிரதமர் பதவியில் நீடித்து சாதனை செய்தார். மொரார்ஜி தேசாய் 1969 மகாராஷ்டிரம் இந்திராகாந்தியின் அரசில் துணை பிரதமராக

மீண்டும் எழுச்சி பெற்று தாக்குதலைத் தொடங்கியுள்ள மாவோயிஸ்ட் அமைப்புகள்! - அதிரடி தாக்குதல்கள் தொடங்கின!

படம்
நக்சலைட்டுகள் - மாலைமலர் தாக்குதலைத் தொடங்கிய மாவோயிஸ்டுகள்   கடந்த ஜூலை 14, 15 தேதிகளில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தெலங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் துப்பாக்கிச்சூடுகளை நடத்தினர். இவர்கள் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்தது முதல் மாவோயிஸ்டுகள் அமைதி காத்து வந்தனர். மத்திய மாநில படைகள் இங்கு ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். தெலங்கானாவில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்பவர் மாவோயிஸ்ட் படையைத் தொடங்கினார். தற்போது புதிய மாவோயிஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 பேர் கொண்ட குழுவில் தெலங்கானாவிலிருந்து பத்து பேரும், ஆந்திரம், மகாராஷ்டிரம், கொல்கத்தாவிலிருந்து தலா இரண்டு பேரும், ஜார்க்கண்ட் நான்கு பேரும், பீகாரிலிருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்தி பலரும் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர் என்கிறது காவல்துறை. ”சத்தீஸ்கரிலுள்ள இந்த அமைப்பின் தலைவர

ராணுவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரபு ஆட்சியாளர்! - மொகமது பின் சையத்

படம்
மொகமது பின் சையத் வில்லியம் பார் the guadian வில்லியம் பார் அமெரிக்க அதிபர் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி. நீதியையும் அதைச்சுற்றிய அரசியலையும் கவனமாக கையாண்டுவருகிறார். விதிகளை கவனமாக கடைபிடிக்கும் புத்திசாலியான வழக்குரைஞர் இவர். 1991-93 ஆண்டுகளில் அட்டர்னி ஜெனராக வில்லியம் நியமிக்கப்பட்டார். அச்சமயங்களில் நாட்டின் பாதுகாப்பு, உணர்ச்சிகரமான பல்வேறு வழக்குகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை மிக சாதுர்யமாக கையாண்டு புகழ்பெற்றார். இதனால் தனியார் துறையில் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. இப்போது மீண்டும் பொதுத்துறைக்கு திரும்பியுள்ளார். அனைத்து ஊழியர்களையும் மதிப்பதோடு சரியான வழிமுறைகளை கடைபிடித்து நீதியை வழங்குவார் என்று அமெரிக்கா இவரை நம்புகிறது. நீதி அனைவருக்குமானதாக வழங்கப்படும், ஜனநாயகம் வில்லியமின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்றே மக்கள் நம்புகின்றனர். மொகமது பின் சையத் ஐக்கிய அரபு நாடுகளை காலித் பின் சையத் ஆளுகிறார். அவருடைய இளைய சகோதரர் மொகமது பின் சையத் அபுதாபியை ஆளுகிறார். இவர் இரானியர்களை வெறுப்பதோடு, கத்தார் மீதும் பகைமை கொண்டிருக்கிறார். இந்த பிரச்னைகளோடு

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியை உயரத்திற்கு கொண்டு சென்றவர்! - ஸாங் கெஜியன்

படம்
ஸாங் கெஜியன் - யூட்யூப் ஸாங் கெஜியன் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதற்குப்பிறகு குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்த நாடுகள் குறைவு. இதில் சீனா கடந்த ஆண்டுதான் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதற்கு ஸாங் கெஜியனின் பணிகள் முக்கியமானவை. சீனா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இயற்பியலாளராக பணியாற்றுகிறார் ஸாங். இவரின் முயற்சிகளால் புவியின் வட்டப்பாதையில் பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்த தொடங்கியது சீனா. 2019ஆம் ஆண்டு நிலவின் மறுபுறத்திற்கு சாங் 4 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. இதுதான் உலக நாடுகளுக்கு சீனா வளர்ந்துவரும் தன்மையை எடுத்துக்காட்டியது. சீன விண்வெளி ஆராய்ச்சி மையம், இப்போது டஜன் கணக்கிலான விண்வெளித்திட்டங்களை குறித்து வைத்துக்கொண்டு பரபரவென வேலை பார்த்து வருகிறது. செவ்வாய், வியாழனுக்கு அனுப்பும் விண்கல பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. ஸாங்கின் முயற்சியால் அமெரிக்காவின் நாசாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாசாவின் தொழில்நுட்ப உதவி கிடைத்தால் உலக நாடுகளுக்கும் அது முக்கியமான உதவியாக இருக்கும். ஸ்காட் கெல்லி

சூழலைக் காக்க உலக நாடுகளை தூண்டிய சிறுமி! - கிரேட்டா துன்பெர்க்

படம்
பொல்சனாரோ -பத்திரிகை ஜெய்ர் பொல்சனாரோ பிரேசிலைச் சேர்ந்த வலதுசாரி கருத்தியலைக் கொண்ட தலைவர். தனது முதல் மூன்று மாதங்களில் ஊழல்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை செய்துள்ளார். வாங்கியுள்ள கடன்களை அடைப்பதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான இவர் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர். எப்போதும் மக்களின் கருத்துக்கு எதிரான கருத்துகளை பேசும் குழப்பமான குணங்களைக் கொண்டவர். பிரேசில் ஜனநாயக நாடாக இதுவரை இருந்துள்ளது. இனிமேலும் அப்படி இருக்கமுடியுமா என்பதை பொல்சனாரோ தீர்மானிப்பார் என்றே தெரிகிறது. இருந்தாலும் அவரை மக்களே தேர்ந்தெடுத்து இருப்பதால், இச்சோதனையின் விளைவை மக்கள்தான் ஏற்கவேண்டும். இயான் பிரம்மர் கிரேட்டா துன்பெர்க் - தினமலர்  கிரேட்டா துன்பெர்க் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா துன்பெர்க், பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சூழலுக்கு எதிராக போராடி பிரபலமானார். இப்படியெல்லாம் போராடலாம் என்று உலகு முழுக்க சூழல் போராட்டங்கள் நடைபெற காரணமாக இருந்தார். அரசின் விதிகளை மாற்றாமல் நாம் சூழல் பாதிப்பை குறைக்கமுடியாது என்று தில்லாக ப

தியேட்டரில் கிடைக்கும் அனுபவத்தை வீட்டில் பெறமுடியாது! - வி.செந்தில்குமார், க்யூப் டெக்னாலஜி

படம்
வி.செந்தில்குமார் துணை நிறுவனர், க்யூப் சினிமா டெக்னாலஜி ஆஸ்கார் விருது குழுவின் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டோம். எப்படியிருக்கிறது இந்த அனுபவம்? பொதுவாக சினிமாவின் உருவாக்கத்தில் நாங்கள் பங்குபெறுவதில்லை. அதனை பார்க்கும் அனுபவத்தை மாற்றித்தரும் தொழில்நுட்பம் சார்ந்து வேலை செய்கிறோம். எனவே, இதற்கான பிரிவில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டு அழைத்திருக்கிறார்கள். பொதுவாக படத்தில் கூட எங்கள் தொழில்நுட்பத்திற்காக அங்கீகாரம் வழங்கப்படாது. கொரோனா பாதிப்பால் படங்கள் வெளியாக தியேட்டர்கள் திறக்கப்படாத நிலைமை. இதனால் பலரும் ஓடிடி தளங்கள் படத்தை வெளியிடத்தொடங்கியுள்ளனர். இச்சூழ்நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஆகஸ்ட் மாத மத்தியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழைய படங்கள் ஓடும் வாய்ப்பு உள்ளது. அப்படி சூழல் மாறினால் செப்டம்பர் மாதம் முதல் புதிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கை குறையாமல் பரவினால் அடுத்த ஆண்டு மார்ச்சில்தான் தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு உள்ளது. சினிமா தியேட்டர்களை விட ஓடிடி தளங்களில் வெளியிட பண

மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி! - பிரெட் கவனாஃப்

படம்
  பிரெட் கவனாஃப் ஆன்டனி கென்னடிக்குப்பிறகு அதிபரின் விருப்பத் தேர்வாக பிரெட் கவனாஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கல்வித்தகுதி, வழக்குரைஞர் அனுபவம் ஆகியவற்றை நாம் இதில் கருத்தில் கொண்டாலும் மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி பதவியைப் பெற தகுதியானவர்தான். உச்சநீதிமன்ற நீதிபதியாக வருபவருக்கு தான் செய்யும் பணிமீதான அக்கறையும் பொறுப்புடமையும் இருக்கவேண்டும். இந்த அம்சங்களை பிரெட்டிடம் எளிதாக காண முடியும். நாட்டின் மீது கொண்டுள்ள வேட்கைக்கு சமமாக குடும்பம், நண்பர்கள் ஆகியோரிடம் அன்பும், நட்பும் கொண்டவர் இவர்.    

மக்கள் சேவகனையும், பொட்டீக் டிசைனரையும் ஒன்றாக சேர்க்கும் கோதாவரி! - கோதாவரி

படம்
கோதாவரி ஆற்றில் நடக்கும் மென்மையான காதல் கதை கோதாவரி 2006 இயக்கம்: சேகர் கம்முலா ஒளிப்பதிவு விஜய் சி குமார் இசை கே.எம். ராதாகிருஷ்ணன் கோதாவரி ஆற்றில் படகில் பயணம் செய்யும்போது சந்திக்கும் இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் உருவாகும் உறவுதான் கதை.  1973இல் வெளியான அந்தால ராமுடு படம்தான் கோதாவரிக்கு இன்ஸ்பிரேஷன் என இயக்குநர் சேகர் கம்முலா கூறியிருக்கிறார். அமெரிக்காவில் பொறியியல் படித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறான் ஸ்ரீராம். அவனுக்கு ஒரு விஷயம்தான் மனதில் உள்ளது. மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் அரசியல் கட்சியில் சேரலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவர்கள் இவனிடம் பணம் கேட்கிறார்கள். செல்வாக்கை நிரூபிக்க சொல்கிறார்கள். குழப்பத்தில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் விரும்பும் மாமன் மகள் ராஜிக்கு வரன் பார்த்து முடிவு செய்கிறார்கள். இது ராமுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி தன் மாமாவிடம் கேட்கும்போது, அவனது கருத்தும், லட்சியமும் வேலைக்கு உதவாது என்பதோடு அவனிடம் பணமும் கிடையாது என்று கூறிவிடுகிறார்.  ராஜி சொந்தக்கார

இயற்கையை பாதிக்காமல் வணிகம் செய்வதை ஊக்கப்படுத்தியவர் - ஹோஸங் லீ

படம்
போப் பிரான்சிஸ் - தமிழ்வெப்துனியா போப் பிரான்சிஸ் 2019ஆம் ஆண்டு போப்புக்கு, கத்தோலிக்க தேவாலயங்களில் பூதாகரமாக கிளம்பிய பாலியல் புகார்களை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. இப்புகாரில் குழந்தைகள் சிக்கியது பெரிய சிக்கலாக மாறியது. இதனால் தேவாலயம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உண்மையைக் கண்டறிய சந்திப்புகளை நடத்தினார். இனிமேல் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுக்கத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் போப் பிரான்சிஸ் காட்டிய தீவிரம் அனைவரையும் வியக்க வைத்தது. பாதிப்பை ஏற்படுத்தியவர்களை விட பாதிக்கப்பட்டவர்களை இயேசுவாகவே கருதி நடத்தினார். இந்த சமூகத்தீமையான செயல்பாட்டிற்கான காரணத்தை இவர் விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. தனது புத்தியைக் கடந்து இதயம் சொல்லுவதைக் கேட்டு செயல்படுபவராக போப் மக்களின் கண்களுக்கு காட்சிதருகிறார். இம்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதிபெற்று தருவார் என நம்பலாம். ஜார்ஜ் சிசிகுலனா   ஹோஸங் லீ - கார்பன் ப்ரீப் ஹோஸங் லீ பருவச்சூழல் மாறுபாடு பற்றிய ஐபிசிசி அமைப்பின் தலைவராக உள்ளார் ஹோஸங்.