மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி! - பிரெட் கவனாஃப்
பிரெட் கவனாஃப்
ஆன்டனி கென்னடிக்குப்பிறகு
அதிபரின் விருப்பத் தேர்வாக பிரெட் கவனாஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கல்வித்தகுதி,
வழக்குரைஞர் அனுபவம் ஆகியவற்றை நாம் இதில் கருத்தில் கொண்டாலும் மரியாதையான பொறுப்புமிக்க
நீதிபதி பதவியைப் பெற தகுதியானவர்தான்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக
வருபவருக்கு தான் செய்யும் பணிமீதான அக்கறையும் பொறுப்புடமையும் இருக்கவேண்டும். இந்த
அம்சங்களை பிரெட்டிடம் எளிதாக காண முடியும். நாட்டின் மீது கொண்டுள்ள வேட்கைக்கு சமமாக
குடும்பம், நண்பர்கள் ஆகியோரிடம் அன்பும், நட்பும் கொண்டவர் இவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக