பாத்திரத்தின் குணங்களை வெளிப்படுத்தும் கலைஞர்! - கிலேட் குளோஸ்
கிலென் குளோஸ்
1980ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.
அப்போது தி நேச்சுரல் படப்பிடிப்பில் குளோஸை சந்தித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவரின்
நட்பு தொடர்கிறது. சக தோழியாக, நண்பராக என்று பெருமையாக சொல்லுமளவு எங்கள் உறவு உள்ளது.
குளோஸ் தான் ஏற்கும் கதாபாத்திரத்தில் எங்குமே தன்னுடைய ஆளுமையை வெளிப்பட அனுமதிப்பதில்லை.
அதுதான் இவரின் சிறப்பம்சம். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அவர் திரையில் தோன்றும்போது
சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். ரசிகர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை.
ராபர்ட் ரெட்ஃபோர்டு
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக