மத்திய வங்கிக்கு ஏராளமான யோசனைகளை வழங்கி மக்களைக் காத்தவர்! - ஜெரோம் போவெல்
ஜெரோம் போவெல் |
ஜெரோம் போவெல்
பொருளாதாரத்துறையில் முக்கியமான சாதனையாளர். தனியார் துறையில் சாதனைகளை செய்துவிட்டு பொதுத்துறைக்கு வந்தவர். அமெரிக்க அரசின் மத்திய வாரி உறுப்பினராக இவர் பதவிவேற்று ஏழு ஆண்டுகள் ஆகின்றன. கருவூலத்துறையிலும் ஜெரோம் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். மத்திய வங்கியின் பணியாளர்கள் நடைமுறை, நிதியை சேகரித்து வைக்கும் விதிகள், செயல்பாடு ஆகியவற்றை திறம்பட அறிந்தவர் ஜெரோம்.
தனது திறமை காரணமாக பணமதிப்பு கொள்கையை வகுத்து மக்கள் அவையில் உறுப்பினர்களுக்கு நிலையை தெளிவாக புரியவைத்துள்ளார். பணவீக்கத்தையும் கூட எளிதாக சமாளித்து அதனை கடந்து செல்ல உதவியுள்ளார். இவரது தலைமையின் கீழ் மத்திய வங்கி சிறப்பான நிலையை எட்டிப்பிடிக்கும். இது அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும்.
ஜேனட் யெல்லன்
கருத்துகள்
கருத்துரையிடுக