புத்தக அறிமுகம்! - இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னை முதல் ஷாகீன் பாக் போராட்டங்கள் வரை






Buy Overdraft: Saving the Indian Saver Book Online at Low Prices ...






This book recounts the Muslim women's stir in Delhi's Shaheen Bagh ...




Bad News: Why We Fall for Fake News: Rob Brotherton: Bloomsbury Sigma








புத்தக அறிமுகம்

ஓவர்ட்ராப்ட்

உர்ஜித் படேல்

ஹார்பர் கோலின்ஸ்

ரூ.599

தனது பணிக்காலத்தில் ரிசர்வ் வங்கி இயக்குநரான எதிர்கொண்ட பொருளாதார சிக்கல் பற்றி உர்ஜித் படேல் எழுதியுள்ள நூல் இது.

ஷாகீன்பாக் – புரடெஸ்ட் டு தி மூவ்மென்ட்

ஜியா அஸ் ஸலாம், உஸ்மா அசாப்

ப்ளும்ஸ்பரி

599

உலகத்திற்கு ஜனநாயகம் மீது ஆர்வம் கொண்ட இந்தியப் பெண்களின் குரலை வெளிப்படுத்திய போராட்டம் ஷாகீன்பாக். இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களோடு இணைந்து நின்ற எழுத்தாளர்கள் அந்த அனுபவங்களை தெளிவாக எழுதியுள்ளனர். குடியுரிமைச்சட்டம், மக்கள் தொகை பதிவேடு பற்றி அறிய விரும்புபவர்கள் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி படிக்கலாம்.

பேட் நியூஸ்: ஒய் வீ ஃபால் ஃபேக் நியூஸ்

ராப் பிரதர்டன்

ப்ளூஸ்பரி

599

உண்மையான தகவல்களை விட மனிதர்கள் உணர்வுபூர்வமான பொய்த்தகவல்களை வதந்திகளை எப்படி நம்புகிறார்கள், அதனை பிறருக்கு பகிர்கிறார்கள் என்பதை அறிவியல்பூர்வமாக எழுத்தாளர் எழுதியுள்ளார்.


கருத்துகள்