அதிகாரத்திற்கு வயது தடையில்லை! - மகாதீர் மொஹமது, மலேசிய பிரதமர்
மகாதீர் மொஹமது
அதிகாரத்திற்காக போட்டியிட
என்ன வேண்டும்? அதற்கு வயது, இளமை தேவையில்லை என்று சொன்ன அரசியல்வாதி மகாதீர். முன்னாள்
மலேசியா பிரதமரான இவர் ஏற்கெனவே ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் இவரது கட்சியைச் சேர்ந்த
நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டில் சிக்க, மகாதீர் தேர்தலில் நின்றார். 2018ஆம்ஆண்டு
தேர்தலில் வென்றவருக்கு வயது 92தான்.
பிரசார கூட்டங்கள், கட்சிகளை
ஒருங்கிணைத்தது, அவரின் பழுத்த அரசியல் அனுபவம் என அனைத்தும் மக்களை அவருக்கு வாக்களிக்க
வைத்தது. இப்போது அவருக்கு 93 வயதாகிறது.
டைம்
கிளாரே ரிகாஸ்டில் ப்ரௌன்
கருத்துகள்
கருத்துரையிடுக