எதிர்காலத்திற்கு ஊக்கமூட்டும் இசைக்கலைஞன்!






Ozuna Radio: Listen to Free Music & Get The Latest Info | iHeartRadio







ஒசுனா

எதிர்கால நட்சத்திரம்!

தன்னுடைய பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்வதற்கான ஒசுனா என்னை வந்து சந்தித்தார். அவர் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்கு தயக்கமே காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் இசைத்துறையில் சூப்பர்ஸ்டார் ஆவதற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவர் என்று அஎனக்கு தெரிந்தது. அப்போது ஆரா, பைலா ஆகிய பாடல்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தன. குழந்தைகள் கூட கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒசுனா சிறந்த உதாரணம். அவரின் கனவும், அதை நோக்கிய பயணமும் நெடியது. அதை அவர் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே இங்கு முக்கியமானது.

டாடி யாங்கி

டைம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்