இந்தியாவின் சுற்றுலாத்துறை மதிப்பு என்ன? - டேட்டா கார்னர்






உலக சுற்றுலா தினம் | World Tourism Day - Dinakaran





சீனாவுக்கு எதிரான பதிலடியை இந்திய அரசு ஆப்களை அன்ஸ்டால் செய்து அளித்திருக்கிறது. நேரடியான உற்பத்தித்துறை சார்ந்த சவால்களை அளிக்க இந்திய தொழில்துறை இன்னும் தயாராகவில்லை. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என்பதோடு பெருந்தொற்று பிரச்னையும் இணைந்துள்ளது. சேவைத்துறை, தகவல் தொடர்புத்துறை சார்ந்த இருந்த இந்தியாவின் தற்போதைய ஒரே நம்பிக்கை, விவசாயம்தான். அதில்தான் இந்தியாவின் வளர்ச்சியே இருக்கிறது. எப்படி இந்திய வீரர்கள் அவுட்டாகி வெளியேற, விராட் கோலி போராடுவதை நம்பிக்கையோடு பார்ப்போம் அல்லவா? அப்படித்தான் இருக்கிறது நிலைமை. இப்போது அதிக வீழ்ச்சியை சந்தித்துள்ளது இந்திய சுற்றுலாத்துறை. அது பற்றிய தகவல்கள் இதோ..

ஐரோப்பா, அமெரிக்கா, தெற்காசியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை – 17.4 மில்லியன்

உலகம் முழுக்க சுற்றுலாவுக்காக செலவாகும் நிதியின் அளவு 29 பில்லியன் டாலர்கள்.

உள்ளூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.85 பில்லியன்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 26.3 பில்லியன்

சராசரியாக செலவிடப்படும் சுற்றுலாவுக்கான நிதித்தொகை 26 மில்லியன்

உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக செல்பவர்களின் சதவீதம் 70

இந்தியா டுடே 

கருத்துகள்