சமூக பொருளாதார இடைவெளியை குறைக்க முயலும் கட்டடக் கலைஞர்! - ஜீன் கேங்
கட்டட கலைஞர் ஜீன் கேங் - தி ஆர்க்கிடெக்ட் நியூஸ்பேப்பர் |
ஜீன் கேங்
அமெரிக்காவைச் சேர்ந்த கட்ட
ட கலைஞர். அமெரிக்காவில் நான்கு அலுவலகங்களை நடத்தி வருகிறார். இவரது ஸ்டூடியோவின்
பெயர், ஸ்டூடியோ கேங். 1964ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று இலினாய்ஸில் உள்ள பெல்விடேரே
என்ற நகரத்தில் பிறந்தவர் கேங்.
சிகாகோ நகரில் ஜீன் கட்டியுள்ள
அக்வா, என்ற கட்டடம் மிகவும புகழ்பெற்றது. ஒன்றை உருவாக்குவது என்பதை சுற்றியிருக்கும்
சூழலோட தொடர்பு உட்கிரகித்து அதனை செய்கிறார். இதனால்தான் அவர் உருவாக்கி படகு வீடு
மக்களால் பாராட்டப்பட்டது. அது நீரில் உள்ள மாசுக்களை குறைக்கும் தன்மையில் இருந்தது.
அதுபோலவே இவர் உருவாக்கவிருந்த காவல்நிலையம் மக்கள் எளிதாக காவல்துறையினரை அணுகும்
தன்மையைக் கொண்டிருந்தது. அதிக குற்றங்கள் நடந்த பகுதியில் இவர் காவல்நிலையத்தில் அமைத்து
பேஸ்கட்பால் மைதானம் இவரின் சிந்தனைக்கு சான்று.
சமூக, பொருளாதார இடைவெளியை
தான் கற்றுள்ள திறன்கள் மூலம் குறைக்க முயலும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது.
அன்னா டியாவர் ஸ்மித்
கருத்துகள்
கருத்துரையிடுக