இந்திய ரயில்வே விரைவில் தனியார்மயம் ஆகிறது! - டேட்டா கார்னர்










ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக ...
ரயில்வே தனியார்மயம் - வினவு



ரயில்கள் தனியார்மயம்!

விரைவில் 151 ரயில்கள் இந்தியாவில் தனிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக செலுத்தப்படவிருக்கின்றன.

இதற்கென 109 வழித்தடங்கள் இந்திய ரயில்வேயால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு ரயிலில் குறைந்தபட்சம் 16 கோச்சுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

12 முனையங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

ரயில்களின் வேகம் 160 கி.மீ. என திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்கள் தனியார்மயம் ஆவதால், இத்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

ஜூலை 1, 2020

ரயில்களை இயக்க முன்வரும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

நவ – டிச. 2020

ஏலத்தொகை அடிப்படையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

ஏப்ரல் 2021

ஒப்பந்தம் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்

ஏப்ரல் 2023

தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ரயில்கள் இயங்கத் தொடங்கும்.

 எகனாமிக் டைம்ஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்