வாழ்க்கை அனுபவங்களைப் பேசும் இசைஞன்! காலித்







Khalid Reflects on Communication in Vivid 'Talk' Video - Rolling Stone






காலித்

தனித்துவமான இசைஞன்

2016ஆம் ஆண்டு லொகேஷன் என்ற பாடலுக்காக நான் காலித்தை சந்தித்தேன். பாடல் வரிகளைப் படித்து அசந்துவிட்டேன். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அதில் நான் பார்த்தேன்.

காலித், மனித வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களை பாடல்களாக எழுதி அதனை உருவாக்கிவிடுகிறார். அவற்றை எளிதில் உங்களால் புரிந்துகொண்டு அனுபவித்துக் கேட்க முடியும். காலித் போல ஒருவரை நீங்கள் பார்த்திருப்பது போல தோன்றினாலும், அவரின் அம்சங்களை நீங்கள் வேறொருவரிடம் காண முடியாது. அவரின் பாடல்கள் வெளியானபோது நான் இங்கே இருக்கிறேன். இதுதான் நான் என்று அவர் கூறியது போலவே எனக்கு பட்டது. காலித்தின் பயணம் அவர் நினைத்துப் பார்க்க முடியாதபடி அமைய வாய்ப்பிருக்கிறது. அவர் தான் நம்பும் விஷயங்கள், செய்ய நினைக்கும் விஷயங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன.

டைம்

அலிசியா கீஸ்









கருத்துகள்