ஃபேஷன் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சிக்காரி! - ஜெனிபர் ஹைமன்
ஜெனிபர் ஹைமன் - சிஎன்பிசி |
ஜெனிபர் ஹைமன்
2008ஆம்ஆண்டு நவம்பர் மாதம்
என்னை ஒரு இளம்பெண் சந்திக்க வந்தார். அவர் ஃபேஷன் உடைகளை இணையம் மூலம் வாடகைக்கு வழங்கலாம்
என்று சொன்னார். எனக்கு அந்த ஐடியா புதுமையாக இருந்தது. சரி என்றதும் அவர் ரென்ட் ஆன்
தி ரன்வே என்ற நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தில் 20 பெண்களை இணைத்துக்கொண்டு நூறு
கோடி மதிப்புள்ள நிறுவனமாக அதனை மாற்றியுள்ளார்.
வெறும் உடைகளை வணிகமாக பார்க்காமல்
அதிக உடைகளை பயனர்களை வாங்கச்செய்யாமல் விழிப்புணர்வு செய்வது, சூழலுக்கு உகந்த உடைகளை
உருவாக்குவது என அவரின் பல செயல்பாடுகள் நமக்கு பெரும் ஆச்சரியம் தருவன. அவர் இன்னும்
என்ன ஆச்சரியங்களை செய்வார் என்று காண காத்திருக்கிறேன்.
ஜெனிபர் ஹைமன், 1980ஆம்
ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். ரென்ட் தி ரன்வே என்ற ஃபேஷன் நிறுவனத்தை
நடத்தி வருகிறார்.
டைனே வோன் பர்ஸ்டன்பர்க்
கருத்துகள்
கருத்துரையிடுக