தனித்துவமான ஒப்பனைக்கலைஞர்! - பாட் மெக்ராத்




Pat McGrath becomes Selfridges' best-selling beauty line in its ...
பாட் மெக்ராத் - dazed







பாட் மெக்ராத்

நான் மாடலிங் செய்யவரும்போது அத்துறையில் ஆப்ரோ அமெரிக்க ஒப்பனை கலைஞர்களே கிடையாது. பிற கலைஞர்களுக்கு கருப்பு நிறத்தவர்களுக்கு எப்படி ஒப்பனை செய்வது என்பது பற்றிய கவலை இருந்தது. அன்றிருந்த நிலைப்படி பலரும் ஆப்ரோ அமெரிக்கர்களை புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அவர்களை மாடலாகவு, திரைப்பட நடிகர்களாகவும் கூட கருதமாட்டார்கள். அந்த விஷயம் பாட் மெக்ராத் ஒப்பனை கலைஞரானபோது மாறியது. நாங்கள் இன்று அழகாக தெரிகிறோம் என்றால் அதற்கு பாட் மெக்ராத்தின் ஒப்பனைத்திறன்தான முக்கியக் காரணம்.

அவர் தான் செய்யும் தொழிலில் ஏறத்தாழ முன்னோடி என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டார். தனது பணி சார்ந்து தொடங்கிய தொழிலிலும் சிறப்பாக பேசப்படும் அளவு உழைத்திருக்கிறார் என்பது உண்மை.

இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 1970ஆம் ஆண்டு பிறந்த பாட் மெக்ராத், அங்கு முன்னணி ஒப்பனைக் கலைஞர்.

பெவர்லி ஜான்சன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்