வேடிக்கையோடு கால்பந்து விளையாடும் எகிப்து வீரர்! - முகமது சாலா







உலகக் கோப்பையில் விளையாடுவதற்கே ...
முகமது சாலா - மாலைமலர்






முகமது சாலா

பிரபலமான கால்பந்து வீரர் என்பதோடு சிறந்த மனிதநேய மனிதர் என்றும் முகமதுவை சொல்லலாம். புகழும் வெற்றியும் துரத்தும் மனிதர் பெரியளவு அழுத்தங்கள் இன்றி வாழ முடியுமா என்று தெரியவில்லை. எகிப்து நாட்டு மக்கள் முகமதுவை பாராட்டி புகழுகின்றனர். ஆனால் களத்தில் இறங்கி கால்பந்தை உதைத்து விளையாடும்போது முகமதுவின் முகம் குழந்தை போலாகிவிடுகிறது. அவர் புகழ், பிரபலம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்வதில்லை விளையாட்டில் தான் நினைத்த விஷயங்களை செய்தால் உடனே முகமதின் முகம் பூப்போல குழந்தைபோல மலர்ச்சி அடைகிறது. விளையாட்டை வேடிக்கையான பொழுதுபோக்கு போல மாற்றிக்கொள்ளும் குணத்தை அவர் எங்கு கற்றார் என்று எனக்குப் புரியவில்லை. நான் அவரின் விளையாட்டுக்காக அவரை விரும்புகிறேன்.

1992ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி எகிப்திலுள்ள நாகரிக் நகரில் பிறந்தார் முகமது. லிவர்பூல் கிளப் மற்றும் தேசிய அணிக்காகவும் விளையாடு வருகிறார்.

ஜான் ஆலிவர்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்