இடுகைகள்

நாளிதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்தோஷ புத்தகங்கள்!

படம்
மகிழ்ச்சியின் அரத்தம் என்ன? இத்தாலியர்கள் டோல்ஸ் ஃபார் நீன்டே என்று கூறுவது இதைத்தான். இந்த புத்தகம் உலகம் முழுக்க கொண்டாட்டம் மகிழ்ச்சி ஆகியவற்றை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கூறுகிறது.  மகிழ்ச்சியின் பின்னே உள்ள அறிவியலை விளக்குகிற புத்தகம் இது.  சமூக வலைத்தளம், டிவி, நாளிதழ் என பார்க்கும் இடங்களில் எல்லாம் செய்திகள். நாம் எப்படி நிம்மதியாக வாழ்வது?  இதனால் நாம் பதற்றமாக, பரபரப்பாக வாழும் நிமிடங்களை தவற விடுகிறோம்.  இந்த தேவையில்லாத பதற்றத்திலிருந்து விடுபட்டு நம் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: பிபிசி