மழைக்காலத்தின் ஒரு சிறு வெயிற்பொழுது, வெயில்தோரணம் - சிறு நூல்கள் வெளியீடு

 

 

 

 

 


 

மழைக் காலத்தின் ஒரு சிறு வெயில் பொழுது, வெயில் தோரணம் என்ற இரு நூல்களையும் மோகனசுந்தரம் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலின் மூலம் கூட மயிலாப்பூரில் முதலியார் சத்திரம் அருகே அமைந்திருந்த பழைய புத்தக கடையில் கிடைத்தது. அதை சிறிய மாற்றங்களுக்கு உட்படுத்தி மின்னூலாக மாற்றினோம். இரண்டுமே சிறுநூல்கள்தான். கல்லூரி கால வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கும் ஆண், பெண், நட்பு, காதல், பிரிவு, கொண்டாட்டம், துயரம் ஆகியவற்றை இந்த சிறு நூல்கள் இரண்டும் பேசுகின்றன. இந்த நூல்கள் கோமாளிமேடையில் முன்னமே வெளிவந்தவைதான்.

 

 

 

 

 

 நூலை வாசிக்க கிளிக் செய்யுங்கள்.

https://archive.org/details/mosvp

https://archive.org/details/vtbk_20240611

 

இதுவரை பதிவிட்டுள்ள பிற நூல்களை வாசிக்க...

https://archive.org/details/@arasukarthick

கருத்துகள்