மழைப்பேச்சு பாட்காட்ஸ்டை சப்ஸ்டாக் தளத்தில் கேட்கலாம்!

 

 

 

 

 


 

 

 மழைப்பேச்சு பாட்காஸ்டை பிற வலைத்தளங்களில் கொண்டு வருவது கடினமான செயல்முறையாக உள்ளது. கணக்கு தொடங்கி, அதில் ஆர்எஸ்எஸ் முகவரியை இணைத்து என செயல்பாடுகள் நீண்டுகொண்டே செல்கிறது. சப்ஸ்டாக் தளம் எளிதாக ஸ்பாட்டிபையுடன் ஒத்திசைவு கொண்டுள்ளதால், மழைப்பேச்சை சப்ஸ்டாக்கில் கொண்டு வர முடிந்தது.

சப்ஸ்டாக் தளத்தில் கட்டுரைகளோடு, மழைப்பேச்சு பாட்காஸ்டையும் கேட்கலாம். 

 

https://anbarasushanmugam.substack.com/p/18a?r=396v6

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்