மணலின் கதை!


அலமாரி!
Image result for The World in a Grain: The Story of Sand and How It Transformed Civilization Vince Beiser



Autonomy: The Quest to Build the Driverless Car—And How It Will Reshape Our World
368pp
Ecco

தானியங்கி கார் – ஆராய்ச்சிகள் றெக்கை கட்டிப் பறக்கும் இக்காலத்தில் ஆராய்ச்சிகள் எப்படி தொடங்கின என்பது பற்றிய வளர்ச்சியை இந்நூல் துல்லியமாக விவரிக்கிறது.  கூகுள் தானியங்கி கார் ஆராய்ச்சிக்கான ஆலோசகராக உள்ள லாரன்ஸ் பர்ன்ஸ் இந்நூலை எழுதியுள்ளது மற்றொரு பிளஸ் பாய்ண்ட்.

The World in a Grain: The Story of Sand and How It Transformed Civilization
294 pages
Riverhead Books

நீர், காற்றுக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது மணல். இதிலுள்ள சிலிகா, கணினித்திரைக்கு அடிப்படைப்பொருள்.  இயற்கை ஆதாரமான மணல் எப்படி உலகெங்கும் குறைந்து வருகிறது என்பதை உலகப்போர் கால வரலாற்று சம்பவங்களிலிருந்து இந்நூல் விளக்குகிறது. நவீன வாழ்வுக்கு மணல் எவ்வளவு அவசியம் என்பதை பத்திரிகையாளர் வின்ஸ் பெய்சர் விளக்கியுள்ளார்.

பிரபலமான இடுகைகள்