நூலக வரலாறு!


புத்தகம் பேசுது!
Image result for the library book susan orlean


The Library Book
336 pages
Simon Schuster

1989 ஆம் ஆண்டு அக்.29 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பொது நூலகம் தீவிபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான பதினொரு லட்சம் நூல்களில் 4 லட்சம் நூல்கள் முழுமையாக எரிந்து போன சம்பவத்தை முழுமையாக ஆராயும் நூல், நூலகங்களின் வளர்ச்சி மாற்றங்கள் குறித்தும் பேசுகிறது.

Atomic Habits: An Easy & Proven Way to Build Good Habits & Break Bad Ones
320 pages
Avery Publishing Group

காலையில் எழுந்து வேலையைத் தொடங்குவது நல்ல பழக்கம். ஆனாலும் மாற்றிக் கொள்ளமுடியவில்லையா? உங்களுக்குத்தான் ஜேம்ஸ் கிளியர் எழுதிய புத்தகம். சின்ன விஷயங்களை மாற்றி வெற்றிகளை குவிக்க இந்நூல் பல்வேறு நுணுக்கங்களின் வழியே வழிகாட்டுகிறது.