கரையான்கள் உயிர்பிழைக்கும் அதிசயம்!


புக் பாய்ன்ட்!




Image result for Underbug: An Obsessive Tale of Termites and Technology Lisa Margonelli



Underbug: An Obsessive Tale of Termites and Technology
320 pages
Scientific American / Farrar Straus and Giroux

நிலம், நீர், காற்று என நச்சுக்களை தொழில்துறை மூலம் விளைவித்தாலும் கரையான்கள் தம் இயற்கை வழியை விட்டு விலகாமல் காப்பாற்றிக்கொள்வது எப்படி ஆராய்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் லிசா மார்கொனெலி. சுற்றுச்சூழல் பிரச்னைகள், நாளைய நம்பிக்கைகள் ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளார்.

You Can Fix Your Brain: Just 1 Hour a Week to the Best Memory, Productivity, and Sleep You've Ever Had
 304 pages
Rodale Books

ஞாபகமறதி என்பது இன்று அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்னை. அதனை எப்படி சிறுசிறு பயிற்சிகள் மூலம் குறைத்து மூளையை சூரியனாக பிரகாசிக்க செய்வது என வழிகாட்டியுள்ளார் மருத்துவர் டாம் ஓபிரையன்.



really liked it