ஜோக் எழுத்தாளர் நாவலாசிரியராக புகழ்பெற்றது எப்படி?


பிட்ஸ்!
Image result for goosebumps
எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் தனது முதல் நாவலை ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என எழுதி அச்சிட்டார்.
1974 ஆம் ஆண்டு Journal of Applied Behavior Analysis என்ற இதழில் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் எழுத்து தடுமாற்றம் குறித்த கட்டுரை வெளியானது. ஆனால் தலைப்பு தவிர்த்து அதிலும் வெற்றிடமே இருந்தது.

க்யூப் வடிவ ஆபீஸ் தனது வடிவமைப்புக்காக அப்பெயரை பெறவில்லை. அதன் மூலமான லத்தீன் வார்த்தை Cubiculam என்பதற்கு படுக்கை அறை என்று பெயர்.

வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியை நினைத்து பயப்படுவதற்கு Paraskavedekatriaphobia  என்று பெயர்.

கூஸ்பம்ப்ஸ் நாவலை எழுதிய எழுத்தாளர் ஆர்.எல்.ஸ்டெய்ன், அதற்கு முன்பு பசூகா எனும் சூயிங்கம் நிறுவனத்திற்கு ஜோக்குகளை எழுதி வந்தார்.
சிறிய எழுத்தாக i எழுதும்போது அதன் மேலே வைக்கும் சிறிய புள்ளிக்கு டிட்டில்(tittle) என்று பெயர்.  
   

பிரபலமான இடுகைகள்