நாய்கள் தலைசாய்த்து பார்ப்பது ஏன்?


ஏன்?எதற்கு?எப்படி? - –Mr.ரோனி

Related image




நாம் பேசும்போது நாய்கள் தலையை சாய்த்து பார்ப்பது ஏன்?


ரஸ்கை அல்லது கேக்கை தின்பதற்கோ வாலை ஆட்டி விசுவாசம் பிடிக்கும் நாய்கள், நாம் பேசும்போது தலையை திருகி காதை கூர்மையாக்குவதற்கு காரணம், நம் பேச்சை அலர்ட்டாக உள்வாங்குவதற்குத்தான். நம்மை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம் என்றாலும் காதுகளை சரியான பொசிஷனில் வைத்தால்தான் துல்லியம் கிடைக்கும். “நம் முகத்தின் உணர்வுகளை தெளிவாக புரிந்துகொள்ளவே நாய்கள் தம் தலையை திருப்புகின்றன” என்கிறார் நாய்நல மருத்துவர் ஸ்டேன்லி கோரன்.   

பிரபலமான இடுகைகள்