பெரும் கேள்விகளுக்கு எளிய பதில்கள்!
புத்தகம் புதுசு!
The Poison
Squad: One Chemist's Single-Minded Crusade for Food Safety at the Turn of the
Twentieth Century
352 pp,Penguin Press
1883 ஆம் ஆண்டு விவசாயத்துறையில் வேதியியலாளராக
பொறுப்பேற்ற டாக்டர் ஹார்வி வாஷிங்டன் வில்லி, பாலில் கலந்த பார்மால்டிஹைடு, இறைச்சியில்
பதப்படுத்த சேர்த்த போரக்ஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை தடை செய்து உணவுப்பொருட்களுக்கான
விதிகளை(1906, வில்லி சட்டம்) வலுவாக்கினார். அவர் தொடங்கிய நச்சுதடுப்புதுறை பற்றிய
சுவாரசிய தகவல்களை இந்நூல் பகிர்கிறது.
Brief Answers to the Big Questions
144 pages, Bantam
ஐன்ஸ்டீனுக்கு பிறகு உலகறிந்த விஞ்ஞானி அமரர் ஸ்டீபன் ஹாக்கிங்,
விண்வெளியில் மனிதர்கள் வசிக்கமுடியுமா? கடவுள் உண்டா? என ஏராளமான கேள்விகளுக்கு பதில்
கூறியுள்ள நூல் இது.