LGBT புத்தகங்கள்!
அமெரிக்காவின் மின்னசோட்டாவைச்
சேர்ந்த ஜென்டர் நியூட்ரல் கவிஞர் டானெஸ் ஸ்மித், அண்மையில் Don’t Call Us Dead (Chatto & Windus) கவிதை நூலிற்காக ஃபார்வர்டு
இலக்கியப் பரிசு வென்றுள்ளார்.
ZAMI: A NEW SPELLING OF MY NAME -AUDRE LORDE (1982)
கருப்பின பெண், தன்னுடைய பால்ய
நினைவுகளை கூறுவதாக தொடங்கும் நூல், ஆசிரியரின் சுயசரிதையைக் கூறுகிறது.
BROTHER TO BROTHER:
NEW WRITINGS - ESSEX HEMPHILL
(1991)
கருப்பின எழுத்தாளர்களின் அனுபவங்களை நூலாக
தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் ஹெம்ப்பில்.
நைஜீரியாவின் உள்நாட்டிப்போரினால்
பாதிக்கப்படும் ஐஜியோமா என்ற சிறுமியின் தன்பாலின ஈர்ப்பு குறித்த கதை.
LIVES OF GREAT MEN- CHIKE FRANKIE EDOZIEN (2017)
பத்திரிகையாளர் இடோஸியனின் தன்பாலின வாழ்வு
வேதனைகளை கூறும் சுயசரிதை.
SHE CALLED ME WOMAN, - AZEENARH MOHAMMED,
CHITRA NAGARAJAN, AND RAFEEAT ALIYU.
நைஜீரிய பெண்களின் காதல், கோபம், பாலுறவு, வேலை
என பல்வேறு தளங்களைக் கொண்ட 25 கட்டுரைகளின் தொகுப்பு.