அமெரிக்காவை வளர்ச்சி எப்படி சீரழித்தது தெரியுமா?








முத்தாரம் லைப்ரரி!




Amity and Prosperity: One Family and the Fracturing of America
Eliza Griswold
336 pp, Farrar Straus and Giroux

புகழ்பெற்ற கவிஞர், பத்திரிகையாளரான எலிசா கிரிஸ்வோல்டு பென்சில்வேனியா கிராமத்தை எப்படி வளர்ச்சி அழித்தது என்பதை தன் புலனாய்வு திறன் இந்நூலில் விளக்கியுள்ளார். அமெரிக்காவின் ஆற்றல் கொள்கைகள் எப்படி நாட்டை அழித்தன என்பதை தன் பல்வேறு பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி பதிவு செய்துள்ளார். ஸ்டாசி ஹானெய் எப்படி மக்களை திரட்டி ஆற்றல் நிறுவனங்களுக்கு எதிராக போராடினார் என்பதைப் பற்றிய பதிவுகள் முக்கியமானவை.

Milk!: A 10,000-Year Food Fracas
Mark Kurlansky
400 pp,
Bloomsbury


சீஸ், பட்டர், கெஃபிர் என பத்தாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பாலின் உருவாக்கம் வழியாக மதம், கலாசாரம், அரசியல், பொருளாதாரம் என அத்தனை விஷயங்களையும் ஆசிரியர் அலசுகிறார். எளிய மக்களின் ஊட்டச்சத்து உணவாக இருந்து காலப்போக்கில் பெரும் உற்பத்தித்துறையாக மாறி பதப்படுத்துதல் உட்பட அனைத்தும் இன்று சட்டரீதியிலான சுகாதாரரீதியிலான சிக்கலான மாறிவருவது வரையில் ஆசிரியர் பால் குறித்து விவாதிக்கிறார்

பிரபலமான இடுகைகள்