அமெரிக்க பெண்களின் வரலாறு!




Image result for How Schools Work: An Inside Account of Failure and Success from One of the Nation's Longest-Serving Secretaries of Education Arne Duncan




நூல்வெளி!

How Schools Work: An Inside Account of Failure and Success from One of the Nation's Longest-Serving Secretaries of Education
Arne Duncan
256 pp
Simon Schuster

ஒபாமா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் செயலராக இரநுத அர்னே டங்கன் அப்போது அவர் சந்தித்த சவால்கள், தீர்த்த பிரச்னைகள், மறக்கமுடியாத மனிதர்கள், நவீனமாகாத சங்கங்கள், பாடத்திட்ட குளறுபடிகள் என அத்தனையையும் நித்ய சத்தியமாக எழுதியுள்ளார்.

Our Stories, Our Voices: 21 YA Authors Get Real About Injustice, Empowerment, and Growing Up Female in America
Amy Reed
320 pp
Simon Pulse

அமெரிக்கப் பெண்களுக்கு வரலாற்றில் நிகழ்ந்த ஏற்றம், இறக்கம், அவமானம், மகிழ்ச்சி ஆகியவை குறித்து ஏமி ரீட், எலன் ஹாப்கின்ஸ், ஆம்பர் ஸ்மித், சந்தியா மேனன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு.