செய்திகளை அதிகம் விவாதிப்பது யார்?







செய்திகளை தேடுவது யார்?

ட்ரம்பின் அதிரடி ட்வீட்டுகள், நியூயார்க் டைம்ஸின் செய்தி தலைப்புகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணைய வழி செய்தி நிறுவனங்களை பியூ ஆய்வு நிறுவனம் ஆராய்ச்சி செய்து அறிக்கை(2017) வெளியிட்டுள்ளது.

 ஆய்வில் கருப்பினத்தவர்களில் மூன்றில் இருபங்கினர் செய்திகளை தேடி அதற்கான விவாதித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் வெள்ளையர்கள் மூன்றில் ஒரு பங்குதான். கருப்பர்கள் 46 சதவிகிதம் செய்திகளை தேடி அறிய முயற்சித்துள்ளனர். 24 மணிநேர செய்திகளைப் பார்க்கும் அமெரிக்கர்களில் 70 சதவிகித வெள்ளையர்களும், 55 சதவிகித கருப்பர்களும் சோர்வடைகின்றனர். பொதுவாக கருப்பினத்தவர்கள் பாசிட்டிவ்வான செய்திக்கு உடனடியாக பதில் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே செய்தி வரும் தொழில்நுட்பம் எது? என்னவிதமாக செய்தியை உள்ளடக்கியது என்ற விழிப்புணர்வு மிக முக்கியம்.