ட்வின்ஸ், குளோன்ஸ் என்ன வித்தியாசம்?
ஏன்?எதற்கு?எப்படி?
ட்வின்ஸ்களுக்கும் குளோன்களுக்கும் என்ன வித்தியாசம்?
தாயின் ஒரே கருமுட்டையில் வளரும் இரட்டையர்கள் ஒரே டிஎன்ஏவை
பெற்றிருந்தாலும் அவர்களின் பெற்றோர்களின் டிஎன்ஏக்கள் மாறுபடும். குளோனிங்கைப் பொறுத்தவரை ஒரே ஒருவரின் டிஎன்ஏக்களை பெற்று உருவாக்கப்படுகிறது. அதேசமயம் டிஎன்ஏ அளிப்பவரின் அச்சு அசல் பிரதியாக குளோனிங் இருப்பதில்லை. இரட்டையர்கள் கருவில் வளரும் போது ஹார்மோன்கள், சத்துக்களை தனித்தனியே பெற்று வளர்கிறார்கள்.