பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியமா?






ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி

பூச்சிகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ முடியுமா?


பயிர்களை தின்னும் ஒட்டுண்ணிகளை இயற்கையாகவே அழிக்கும் திறன்கொண்டவை பூச்சிகள். பூச்சிகள் செய்யும் பணியை வேதிப்பொருட்கள் மூலம் செய்துவிடலாம் என நினைத்தால் இயற்கை சூழலின் கண்ணிகள் அறுபட பூச்சிகள், ஊர்வன, நிலம் நீர் வாழ்விகள், பறவைகள் என அழிந்து மனிதர்களின் இறுதிநாள் அறிவிக்கப்பட்டு விடும். நிலம் பாழ்பட்டு போனால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் உணவுக்கான ஆதாரம் கடல் மட்டுமே