வேதிப்பொருட்களை வெப்பம் அழிக்குமா?





Image result for veg cooking


ஏன்?எதற்கு?எப்படி?

காய்கறிகளிலுள்ள செயற்கை வேதிப்பொருட்கள் சமைக்கும்போது அழிந்துவிடுமா?

இப்படியொரு நம்பிக்கையை நீங்கள் படித்த ஆரம்ப பள்ளி பாடப்புத்தகங்கள் தந்திருக்கலாம். ஆனால் உண்மையில் நூறு டிகிரி செல்சியஸிற்கு மேலாக உணவை வெப்பப்படுத்தினால் மட்டுமே செயற்கை வேதிப்பொருட்கள் அழிய சிறிதளவேனும் சாத்தியம் உண்டு. உரம்போட்ட காய்கறிகளை வாங்கி வேதிப்பொருட்களை நீக்கும் முயற்சியை விடுத்து உரமிடாத பொருட்களை வாங்கி பயன்படுத்துவது ஆயுசுக்கும் உத்தரவாதம் தரும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!